பக்கம்:தரும தீபிகை 6.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2284 த ரும தி பி ைக மேலே ஒலித்து விரைகிற அருவிகள் இடையரு.து நேரே கவித்து வருகிற செழிக்க மலைகளையுடைய நள்ளி! நீ அன்பால் அருளு கிற யானைகளையும் பொருள்களையும் அணிகளையும் நான் பிறர்க் குப் பரிசிலாக் கொடுத்துப் புரவலனுய் வாழுகிறேன், ஈயாமை , யால் பெருமைகளை இழக்அள்ள பேரரசர்களை வினே புகழ்ந்து பாடுதலை ஒழிந்து 5 ைது 5 இதபொழுது புனிகம் அடைக்கள் ளது என அப்புலவர் இவ்வள்ளலை நோக்கி உள்ளம் கனிந்து இவ்வாறு பாடியிருக்கிருர். இவனது கொடைமையும் தகைமை யம் கருதுக்கோலும் உறுதி புரிந்து உவகை சுரத்து வருகின்றன. நட்டோர் உவப்ப நடைப்பரி காரம் முட்டாது கொடுத்த முனேவிளங்கு தடக்கைத் அளிமழை பொழியும் வளி,துஞ்சு நெடுங்கோட்டு களிமலே நாடன் நள்ளி. (சிறுபாண்) உள்ளி வருநர் உலேவுகளிை தீரத் தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக் கொள்ளார் ஒட்டிய கள்ளி. (ւյՈoւb, 158) இரப்போர்க்கு, இழையணி நெடுந்தேர்களிருெடு என்றும் மழைசரங் தன்ன ஈகை வண்மகிழ்க் கழல்தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி. (அகம், 238) இவனது ஈகை நிலையைப் புலவர் பலரும் இங்ஙனம் போற்றி யிருக்கின்றனர். யாதொரு கைமாறும் கருதாமல் மேகம் மழை பொழிவது போல் விழுமிய நிலையில் இவன் உதவி வந்துள்ளமை யால் மழை சுரந்து அன்ன ஈகை என இவனுடைய உபகார நீர் மையை யாவரும் வியந்து புகழ்ந்துள்ளனர். பொன் மணி யானை தேர் முதலிய பெரும் பொருள்களை வாரிக் கொடுத்தும் கன் பேரை வெளிப்படுத்த விரும்பாமல் பாண்டும் மறைத்து வந்துள் ளான். அங்க உண்மையான வண்மையை உணர்ந்து உ ல க ம் வியந்து மகிழ்க் து எவ்வழியும் விழைக்.து புகழ்ந்து வருகிறது. தருமத்துக்குச் சிறிது பொருள் கங் காலும் கம் பெயர் பெரிதும் வெளியே தெரிய வேண்டும் என்று வெறி கொண்டு திரிபவர் இக்கப் பெருக்ககையை நினைந்து உள்ளம் திருந்தி உயர வேண்டும். வெளிப்பகட்டு இளிப்பையே,காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/461&oldid=1327862" இலிருந்து மீள்விக்கப்பட்டது