பக்கம்:தரும தீபிகை 6.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ. ர ம் 2285 நாலணுத் தந்தாலும் காடித் தலைநீட்டிக் காலனக் கைத்தாளில் கண்ணுான்றி---மேலாகத் தன்பெயரை கோக்கித் தவிக்கின் ருர் தான் பெயரின் என் பெயர் காண்பார் இவண். இவ்வகையான சிறுமையாளர் எவ்வகையிலும் பெருமைகானர்: உரிய தகுதி இல்லாதவர் அரிய புகழை அடைய விழைவது பெரிய மடமையாம். உள்ளத்தில் தகுதியுடையவரை ப் புகழ் உரிமையோடு கேடி வருகிறது. அங்கனம் இல்லாதவரை அது எள்ளி இகழ்ந்து கள்ளி விட்டு எவ்வழியும் காணுமல் மறைந்து போகிறது. உள்ளம் கனிங் து உண்மையாக உதவுகின்ற உப காரியே ஊழியும் மறையாக புகழோடு ஒளி வீசி கிற்கின்ருன். Renown is the mother of virtues. (Bion) கீர்த்தி கரும குனங்களின் காப் என்னும் இது இங்கே அறிய வுரியது. புண்ணிய நீர்மையைப் பேணிக் கண்ணியமா வாழுக. 874, தெள்ளமிர்த மாணவுயர் திங்கனியும் தான் உண்ணுன் கொள்ளும்ென ஒளவைக்குக் கோனதிகன்-உள்ளுவந்த அன்றளித்தான் புன்கூழும் அந்தோ தமர்க்கேனும் ஒன்றளியார் புல்லர் உவந்து. (+) இ-ள். தெளிக்க கெப்வ அமுகம் போன்ற அரிய இனிய கனியை யும் தான் உண்ணுமல் அதிகமான் ஒளவைக்கு உவந்து கொடுத் தான்; புல்லிய கூழையும் உறவினர்க்கும் கொடாமல் தம் வயிற்றையே நிரப்பிப் புல்லர் புலையா ப் உள்ளனர் என்பதாம். உபகாரியின் உயர்நிலையும், உதவாதவாத பு லை யி N வு ம் ஒருங்கே உன வந்தன. அரிய செயல்களாலும் இனிய குன நீர்மைகளாலும் மனிதன் கனிநிலையில் உயர்கின்ருன். நல்ல பான்மைகள் படிக்க வர ல்லா மேன்மைகளும் தொடர்ந்து வருகின்றன. தெளிந்த அறிவும் திருந்திய பண்பும் பொருத்திய அளவு அவர் பெருந்த கையாளராயப் விளங்குகின் ருர். சிறந்த அறிவுக்கு அடையாளம் எவ்வுயிர்க்கும் இயங்கி அருளுவதே. பன் னுயிர்க்கு இகம் கருதி வருபவன் மகானுய்ப் பெருகி வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/462&oldid=1327863" இலிருந்து மீள்விக்கப்பட்டது