பக்கம்:தரும தீபிகை 6.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2288 த ரும தீ பி. கை The truly generous is the truly wise. (John Home) தெளிக்க விவேகம் என்பது சிறந்த ஈகையே என ஜாண் ஹோம் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். உண்மை அறிவுக் கும் வண்மைக்கும் உள்ள உறவுரிமையை ஈண்டு நுண்மையா உணர்ந்து கொள்கிருேம். உதவும் ககவே உணர்வின் மகவாம். The wise man does not lay up treasure. The more he gives to othes, the more he has for his own. (Lao-Tsze) அறிவுடைய மனிதன் பொருள்மேல் கிடந்து பொத்தி வை யான்; பிறர்க்கு எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கின்ருனே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் பாக்கியவான் ஆகிருன் என் னும் இது இங்கே நன்கு துனித்து நோக்கத் தக்கது. -* அமுதினும் இனிய அரிய கனியைத் தான் உண்ணுமல் ஒளவைக்குத் தங்கமையால் அதிகமான் புகழ் அதிகமா வையம் எங்கும் பரவியுள்ளது. இம்மண்ணுலகில் பிறர்க்கு உ ன் ன உதவினவன் விண்ணவர்க்கு விருக்காய் விரைந்து போகின்ருன். உண்மையை உணர்ந்து உயிர்களுக்கு உதவி உயர் கதி பெறுக. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 875. ஆடு மயிலுக் கருள்கூர்ந்து பேகன்தான் மூடி யிருந்ததனே முன்பேர்த்து-நாடியதன் மேன்மூடி மீண்டான்பின் மெய்ப்புகழால் மண்மூடி வான்மூடி கின்ருன் வளர்ந்து. (டு) இ-ள். காட்டில் ஆடிய ஒரு மயிலைக் கண்டு கருணை கூர்ந்து தனது அரிய சால்வையைப் பேகன் உரிமையோடு அதன்மேல் போர்க் துப் போயினன்; அகனல் வையகமும் வானகமும் அவ னது கீர்த்தி வளர்ந்த விரிந்து பரந்த ஒங்கி யுள்ளது என்க. மனிதனுடைய மாண்பு மனத்தின் மாட்சியால் காட்சிக்கு வருகிறது. இனிய நீர்மைகள் உள்ளே சுரக்க பொழுது அரிய ர்ேமைகள் வெளியே விரிந்து பரவுகின்றன. உயிர்களுக்கு இரங்கி உதவ நேர்ந்த அளவு அங்க மனிதன் தனி நிலையில் உயர்ந்து அதிசயமான துதி மொழிகளோடு விளங்குகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/465&oldid=1327867" இலிருந்து மீள்விக்கப்பட்டது