பக்கம்:தரும தீபிகை 6.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2290 o த ரும பிே ைக பத்தை நோக்காமல் பிறருடைய வறுமைத் தன் பக்தை நீக்கவே கொடுத்திருக்கிருன் என்ற இதல்ை இவனது உள்ளப் பண்பும் உயிர்கள் மாட்டு அன்பும் உபகார நிலைமையும் தெளிவா உணர வந்தன. அதிசய ஈகை உலகம் த திசெய்ய ஓங்கியது. வறுமையால் வாடிக் கன் பால் வந்தவர்க்கு வழங்கியதை விடக் காட்டு மயிலுக்கு இவன் நீட்டி உதவியது கெடிய வியப் பை விளைக் நின்றது. அகனல் கொடைமட முடையான் என ஒரு விரு துப் பெயரும் இடையே இவனே அடைய சேர்ந்தது. தரம் பாராமல் தந்து வங்கமையால் வரம்பறு வள்ளலாப் இவன் உரம் பெற்று நின்ருன். பறவை இடமும் பரிவு gالقومي الاستوا ھو . கான மயிலுக்குக் காணரிய சால்வையை வானம் மகிழ வழங்கின்ை---தானம் தருவார் தரம்பார்ப்பர் தண்ணளியாளர் தருவார் எவர்க்கும் தணிந்து. பேகன் இங்ாவனம் த ங் த வங்கமையால் ஈகையாளருள் இசை மிகப்பெற்ருன். ஈதலால் புகழ் வருகிறது; புண்ணியம் விளைகிறது. அ ரி ய புகழ்களையும் பெரிய புண்ணியங்களையும் கொடையாளன் எளிகே அடைக் து கொள்கிருன். கன் உடல் மேல் முடியிருந்த சால்வையை மயில் மேல் முடி மீண்டான்; மீளவே புகழ் நீளமாய் நீண்டு வானையும் மண்ணையும் மூடி கின் றது. அந்தநிலை இவன் அடைந்துள்ள கீர்த்தியின் எல்லை தெரிய வந்தது. கொடையால் விளையும் புகழ் உலகில் ஒளி வீசுகிறது. பிற உயிர்கள் உவகையுற உதவி புரிகிறவன் தன்னுயிர் இன் புற உயர்ந்து வருகிருன். அங்கனம் உதவாதவன் இழிந்து போ கிருன். உண்மையான உயர்வு இழிவுகளை ஒர்ந்து нэ боогдг/г மையால் நல்ல மனிதன் பொல்லாக உலோபியாய்த் தாழ்ந்து கிற்கிருன். அரியபுகழை இழக்கவன் பெரிய பழியை அடைகிருன். To get by giving, and to lose by keeping, Is to be sad in mirth, and glad in weeping. [Christopher] கொடுப்பதால் உயர்வு பெறுகிருன்; கொடாமையால் அதனை இழந்து விடுகிருன்; இன்பம் பெறுவதில் வருக்கமும், துன்பம் அடைவதில் மகிழ்ச்சியும் மருவியிருப்பது வியப்பாம் என இது உணர்த்தியுள்ளது. அறிவு தெளியாமையால் வாழ்வு இழிகிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/467&oldid=1327869" இலிருந்து மீள்விக்கப்பட்டது