பக்கம்:தரும தீபிகை 6.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2291 பொருள் குறைந்து போகுமே எ ன் ற அச்சக்தாலும் கொடுத்துப் பழகாமையாலும் பலர் ஒன்றுக்கும் உதவாதவ ராப்ப் பொன்றி முடிகின்ருர். உதவி நலனை ஒர்ந்த உணர்ந்தவர் யாவருக்கும் யாண்டும் இகமாய் ஈந்து இன்பம் பெறுகின்ருர். உயிர்களின் துயர்களைக் தீர்ப்பதால் உபகாரியிடம் அதிசய மகிமைகள் தாமாகவே வந்து சேருகின்றன. அழிக்கு படுகிற சில பொருள்களே காட்டில் எளியவர்களுக்குக் கொடுத்தான்; கிழிக் த போகிற ஒரு போர்வையைக் காட்டில் ஒரு மயிலுக்குப் போர்த்தினன். அதனுல் பேகன் உயர்க்க கீர்த்திமானப் ஒளி பெற்று யாரும் யாண்டும் நினைக் த மகிழ கின்றுள்ளான். இயன்றவரை எவர்க்கும் உதவி செய்; அது உன் உயிர்க்கு உயர்க்க இன்பமாம். உண்மை தெளிந்து நன்மை பெறுக. -** == 876, இலேயென்று சொல்ல இசையான் குமணன் தலேயிங்தா என்றருளித் தங்தான்-மலையென்று சொல்லும் படிசெல்வம் துன்னி இருந்தாலும் இல்லையென்பர் புல்லர் இசைந்து. (சு) இ-ள். யாதொரு பொருளும் இல்லாமல் வறுமையாயிருந்த போ தும் தன்பால் வந்த புலவருக்கு இல்லை என்று சொல்லாமல் கன் கலையையே குமணன் உவ கங்கான்; மலை அளவு பொருள் கையில் இருந்தாலும் புல்லர் ஈயாமல் இல்லை என்று சொல்லுவர். பெரியரும் சிறியரும் இங்கு அறிய வந்தனர். யாருக்கும் யாதும் இ ல் லே என்று சொல்லும்படியான கொடிய சோதனை கெடி து கூடியிருந்தும் சிறிதும் உள்ளம் தள ாமல் தன் இயல்பான வள்ளன்மையைக் குமணன் பேணி கின்றது அவனது குணநீர்மையை மிகவும் மணமாச்சுவை செய் அதுள்ளது. கொடிய அமணன் செப்த சதியால் அரச செல்வம் முழுவதும் இ ழ ங் து தனியே போய்க் காட்டில் இருந்தான். மா வர்க்கும் கொடுத்து வந்த கொடை வள்ளல் இடையே இடை 11ாப் இவ்வாறு அடவி புகுந்து இருக்குங்கால் பெருந்தலைச்சாத் தளுர் என்னும் பெரும் புலவர் இவனே வந்து கண்டார். கவிரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/468&oldid=1327871" இலிருந்து மீள்விக்கப்பட்டது