பக்கம்:தரும தீபிகை 6.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2292 த ரு ம தி பி ைக சரைக் கண்டதும் உவகை மீதுளர்ந்து உரிமையோடு உபசரித் கான். அவரது அறிவுரைகளைக் கேட்டுப் பெருமகிழ்வடைந்தான். அவருக்கு உதவி செய்ய உள்ளம் கருதியது; கையில் ஒன்றும் இல்லை; மறுகிகின்ருன்; பின்பு ஒன்றை கினேந்து உறுதி கொண் டான். தன் தலையைக் கொண்டு வந்து கருவார்க்குக் கோடி பொன் கொடுப்பதாக அமனன் முன்னம் அறிவித்திருந்தது கினை வுக்கு வந்த த; நெடிது மகிழ்க்கான்; உடனே ஒரு வாளே எடுத் துப் புலவர் கையில் கொடுத்துத் தன் கலையைக் .ெ க ப் து கொண்டு போம்படி காழ்க் து வேண்டினன். ஐயகோ! என்று அவர் அலறி அழுகார்; அக்க வாளோடு அமணனிடம் வந்து கிலைமையை உரைக்கார்; பொல்லாக அவனும் உள்ளம் உருகி இவ்வள்ளலிடம் வக்து அடி விழுந்து தொழுது முடிபுனைந்து عyCLE ளும்படி அழைத் துப் போனன். இக்க கிகழ்ச்சிகளைப் புலவர் நலமாக் குறித்திருக்கிரு.ர். சில அயலே வருகின்றன. "தாள் தாழ் படுமணி இரட்டும் பூதுதல் ஆடியல் யானே பாடுநர்க்கு அருகாக் கேடில் கல்லிசை வயமான் தோன்றலைப் பாடி கின்றைெ கைக் கொன்னே H. : பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நளிையின் @g5 ಹT657 வாள் தந்தனனே தலைஎனக்கு ஈய.' (பெருந்தலைச் சாத்தனர்) தனது கலையைக் கொப்துகொண்டுபோகும்படி குமணன் வாள் தங்க நிலையைப் புலவர் இவ்வாறு மனம் உருகிப் பாடியுள்ளார். இருமருங்கும் மணிகள் ஒலிக்கின்ற பெரிய மதயானைகளைப் பாவ லர்க்கு ஆவலோடு கொடுப்பவன்; என்றும் அழியாக ல் ல சீர்த்தி கோப்ந்தவன்; கதிவேகங்களில் சிறந்த வலிய பல குதி ரைகள் வாய்ந்தவன்; தேசத்தை ஆளும் உயர்க்க தலைமையுடை யவன்; எனக்குக் கொடுத்தற்குப் பொருள் இல்லையே என்று வருக்தித் தன் தலையைக் கொடுக்க சேர்க்கானே! என்று கவிஞர் கருதி உருகியிருக்கலை உரைகள் கோறும் உணர்ந்து கொள் கிருேம். அரிய நீர்மைகள் பெரிய சீர்மைகளாப் நின்றன. இந்தா என்றது. இகோ இதைக் கொண்டு போம் என உள் ளம் உவந்து தனது தலையைச் சாய்த்து இவ்வள்ளல் நீட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/469&oldid=1327872" இலிருந்து மீள்விக்கப்பட்டது