பக்கம்:தரும தீபிகை 6.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உ ர ம் 2.293 நிலை தெரிய வந்தது. உள்ளம் உயர்ந்த நல்ல கொடையாளிகள் பொருள் இல்லாமல் அல்லல் அடைங்க போதும் யாவருக்கும் இல்லை என்று சொல்லமாட்டார்; உயிரையும் விரைந்து கொடுப் பர் என்பதை இந்த உபகாரி செயலால் உலகம் அன்று வியந்து கண்டது. கொடையும் குனமும் உயர்நிலையில் ஒளிவிசியுள்ளன. வறிய திலையிலும் வள்ளல்கள் அரியன செப்வர்; செல்வம் பெருகியிருக்காலும் உலோ பிகள் யாதும் ஈயார். நன்மையாதும் உணராக புன்மையாளர் ஆகலால் அவர் புல்லர் என நேர்ந்தார். வறுமையால் வாடிவந்தவருக்கு இயன்ற அளவு உரிமை யோடு உதவாமல் உள்ளம் கொடுமையாய் இல்லை என்.று சொல் லுவது பொல்லாக புலைநிலை ஆகலால் அதனை நல்லோர் சொல் லார்; ஏகேனும் நல்கியே யருளுவர். அறிவு நலனும் கருணைப் பண்பும் மறுமை நோக்கமும் இல்லாமையால் பொல்லாத உலோ பிகளாகின்ருர். இ க்கமும் ஈகையும் இல்லாத அளவு அங்க மக் கள் இழிந்து போகின் ருர். அவரது செயலும் இயலும் அய லார் இகழ மயலோ (A விபரீகங்களா ப் விரிந்து நிற்கின்றன. ы: m inst учу»..., வி.ஜிய ார் கயவர் கொடி அடைக்கும் SAAAAAA SAAAAA CkSCCT STTe ekT TTTTTS (குறள், 1077) கயவர் கிலேகயைக் கேவர் இவ்வாறு நயமா விளக்கியிருக்கிரு.ர். கன்னத்தில்லுங்கி அடித்துப் பல்லே உடைத்தவர்க்கே புல்லர் ஒல்லை யில் எல்லாம் கொடுப்பர்; நல்லவர்க்கு பாதும் கொடார் என்றத ப0 ல் அவரது மடமையும் கொடுமையும் மையல்மயக்கமும் அறிய னக்கன. அவலப ன பொருளாசை அவரை மருளர ாக்கி மயக்கி யுள்ளது. ம ய மயக் கால் மருண்டு இழிந்து போகின்ருர். பெற்ருர் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்ருர் உகந்தார் எனவேண்டார்---மற்ருேர் இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். (கல்வழி, 18) நயக்க வந்து அடைக்கலம் புகுந்து உற்ருர் ്.oിങ്ങ് கெஞ் சிக் கேட்டாலும் உலோபிகள் கொஞ்சமும் கொடார்; கடுமை யாப் வங் த அடித்து உதைக்கும் கொள்ளைக் கூட்டத்திற்கே ம ல்லாம் அள்ளிக் கொடுப்பர் எ ன ஒளவையார் இவ்வாறு அவரது இழிபுலைகளை விழிதெரிய விளக்கிக் குறித்திருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/470&oldid=1327873" இலிருந்து மீள்விக்கப்பட்டது