பக்கம்:தரும தீபிகை 6.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2294 த ரு ம தி பி ைக உள்ளம் இரங்கி உதவுகின்றவர் வள்ளலாப் உயர்கின்ருர்; அங்ஙனம் உதவாதவர் எள்ளலாப் இழிகின்ருர். இழிவு தெரியா கவர்விழிகண்குருடர்ஆகின்ருர் நல்வழியில் பழகிநலம்பலபெறுக. - - * = 877. ஊற்றுர்ே போல உபகாரி நற்செல்வம் ஆற்றுமுயிர்க் காரமிர்தம் ஆகுமே-தோற்றிகின்று கட்டுக் கடையாய்க் கழிர்ே எனஎவர்க்கும் ஒட்டா உலோபி பொருள். (எ) இ-ள். உபகாரி செல்வம் இனிய ஊற்று நீர்போல் உயிர்களுக்கு அமுகமாம், ஈயாக உலோபி பொருள் கட்டுக் கடையான குட் டத்து நீராப் இழிந்து கழிந்து ஈனமாக் கிடக்கும் என்க. உணவும் நீரும் மனித வாழ்வின் உயிராதாரங்கள். இனிய அமுதமான இதனே வானம் வழங்கியருளுகிறது. வையகம் பல வகை கிலைகளில் உரிமையோடு இனிது பேணி வருகிறது. நதி குளம் ஏரி கூவம் முதலியன நீர் நிலைகளா நிலவியுள்ளன. உயிரினங்களுக்கு உண்ணிர் உதவி வருதலால் கண்ணிர்த் தடங்கள் புண்ணிய நிலையங்களா எண்ண வந்தன. தண்னளி யோடு உதவி புரிகிற உபகாரிகளும் நீர்மையாளராப் ச் சீர்மை சிறந்து கின்றுள்ளார். இனிய இகம் கனிமகிமைகளைக் கருகிறது. ஊருணி நீர் கிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. (குறள், 215) பெரிய அறிவுடைய நல்ல உபகாரியிடம் சேர்க் தள்ள செல் வம் ஊருணி நீர் நிறைந்தது போல் எல்லார்க்கும் இனிது பயன் படும் எனத் தேவர் இங்ங்னம் குறித்திருக்கிரு.ர். நீர் திருவுக் கும், ஊருணி பேரறி வாளனுக்கும் ஒப்பாப் வந்துள்ளன. உவ மான நிலைகளின் துட்பங்களையும் கயங்களையும் உ ப்த்துணர்ந்து கொள்ள வேண்டும். கருதிய அளவு கருத்துகள் தெரிகின்றன. மனிதனுடைய உயர்ந்த அறிவுக்குக் ககுங்க பயன் உயிர் களுக்கு இரங்கி உபகாரம் செய்வதே; அதுவே அவன் பிறந்த பிறவியைச் சிறந்த காக்கித் துயர்களே நீக்கி அவனுக்கு உயர் கதியை அருளுகிறது. பிற உயிர்கட்குச் சிறிது உதவுவது கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/471&oldid=1327874" இலிருந்து மீள்விக்கப்பட்டது