பக்கம்:தரும தீபிகை 6.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2296 த ரும தீ பி ைக பிறக்கவர் எவ்வளவு இடையூறுகள் சேர்க்காலும் இல்லை என்று சொல்லாமல் எவ்வழியும் ஈ கலை உவந்து பேணி வருகின் ருர். எற்ருென்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார் அற்றுத்தற் சேர்ந்தார்க் கசைவிடத்-துாற்ருவர் அற்றக் கடைத்தும் அகல்யா றகழ்ந்தக்கால் தெற்றெனத் தெண்னிர் படும். (நாலடியார், 150) நல்ல குடியில் பிறக் கவர் வறுமையுறினும் பிறர்க்கு ஆதர வாய் உதவி புரிவர்; நதியில் நீர்ப்பெருக்கு வற்றிப் போயினும் ஊற்று நீர் சுரந்து உண்ண உ கவும் என இது குறித்துள்ளது வெள்ளம் பெருகி வருங்கால் கண்ணிராக் தருகிறது; அ.த அரு கிய பொழுது கெண்ணி ரா உதவுகிறது. உள்ளிருந்து ஊறலாய்க் தெளிந்து வருவது தெண்ணிர் எனச் சிறந்து வந்தது. ஆற்றுப் பெருக்கு அற்ற பொழுதும் ஊற்றுப் பெருக்கால் உலகையூட்டி உதவுகின்ற நதியை உவமை கூறிய கல்ை கல்ல குடிப்பிறந்தார் எவ்வழியும் பார்க்கும் இ னி து உதவி வரும் இயல்பு தெரியவந்தது. உள்ளம் கனிங் து உதவும் நீர்மை வள் ளல் மரபின் வழிமுறையாய்த் தொடர்க்க ஒளி விரிக் துள்ளது. "மன்னுயிர் ஏமுற மலர் ஞாலம் புரவீன் அறு பன்னிரால் பாய் புனல் பரந்துாட்டி இறந்தபின் சின்னிரால் அறல் வார வகல்யாறு கவின் பெற முன் ஒன்று தமக்காற்றி முயன்றவர் இறுதிக்கண் பின் ஒன்று பெயர்த்தாற்றும் பிடுடையாளர்.' (கலி, 84) எவ்வழியும் இனிது உதவும் உபகாரிகள் போல் ஆறு யாண் டும் உலகிற்கு நீர் அருளும் என இது உணர்த்தியுள்ளது. உரை தயங்களை ஊன்றி நோக்கிப் பொருள் நிலைகளை உணர்ந்துகொள்க. உள்ளம் இரங்கி உதவுகின்றவர் உலகம் புகழ ஒளி பெற்று கிற்கின் ருர். இவ்வாறு உதவி புரியாதவர் ஒன்றுக்கும் உதவாதவ ாப் எவ்வழியும் எள்ளலாப் இழிந்து கழிந்து ஒழிக் த போ கின் ருர். நல்ல தன்மை இழந்தவுடன் பொல்லாத புன்மைபுகும். உபகாரி செல்வம் ஊற்று நீர் போல் உயர் மகிமையுறுகிறது. உலோபி பொருள் சாக்கடைச் சலமாப் இழிந்து கழிகிறது" கட்டுக்கடை கழிநீர் என்ற து யாரும் அதன் கிட்ட செருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/473&oldid=1327876" இலிருந்து மீள்விக்கப்பட்டது