பக்கம்:தரும தீபிகை 6.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2.297 காமல் எட்ட விலகிப்போகும் இயல்பு தெரிய வந்தது. பொருள் மேல் மண்டியுள்ள மருளான பேராசையே மனிதனே அவ்வாறு படுபிசுனன் ஆக்கிப் பாழாக்கி விடுகிறது. உலோபியை எ வரும் விரும் பார்; அவனுடைய மனைவியும் மக்களும் ஒக்கலும் உறவும் பக்கமுள்ள யாரும் அவனே இகழ்ந்து வெ.அப்பர். The avaricious man is good to no one, but he is worst of all to himself. (Syrus) உலோபி ஒருவருக்கும் நல்லவன் ஆகான்; எல்லா வகையி லும் கனக்கே மிகவும் அவன் கெட்டவயுைள்ளான் என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈண்டு எண்ணி உணரவுரியது. உள்ளத்தில் உலோபம் படிங்க பொழுது அந்த மனிதன் யாண்டும் எள்ளலாப் இழிந்து படுகிருன். நல்ல செல்வமும் அவனுல் பொல்லாக காப்ப் புலைப் படுகிறது. பொருள் கிடைப் பது அரிது; அருமையான அது கிடைத்தால் உரிமையான உப காரங்களை உவந்து செய்க, அகல்ை உயர்க்க மேன்மைகளும் சிறந்த நன்மைகளும் சீரிய புகழ்களும் உனக்கு உளவாம். -ഇജ്ജഇ -------- 878. பாரிவள்ளல் பண்டிறந்தும் பாரிலுள்ளார் இன்றுமவன் சீரியல்பை வாய்குளிரச் செப்புகின்ருர்-மாரிஎன கின்றுதவு வாரேமேல் நீண்ட புகழ்எய்தி என்றுமுள ராவர் இனிது. )عـy( இ-ள். பாரி வள்ளல் பண்டு இறந்து போனன்; பாரில் உள்ளவர் இன்றும் அவன் பேரையும் ஊரையும் சீரையும் உள்ளம் உவந்து பேசிப் புகழ்ந்து வருகின்றனர்; மாரி என உதவி புரிகின்றவர் ண்ேடபுகழ் எ ப்தி என்.றும் கிலைத்து ன ங்கும் விளங்குவர் என்க. பிறந்து வருதலும் இறந்து மறைதலும் சீவர்களுடைய தொழில்களாய்த் தொடர்ந்து கடந்து வருகின்றன. தோன்றி மறைவன யாண்டும் பெரிய மாயக்காட்சிகளா மருவி எவ்வழி யும் நீண்டு கிலையாமை கிலைமையை நேரே துலக்கி நிலவுகின்றன. எவ்வளவு உயர்ந்த அரசராய்ச் சிறந்து வாழ்ந்திருக்தாலும் இறந்து போனபின் அவரை உலகம் உடனே மறக்து விடுகிறது. 288 ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/474&oldid=1327877" இலிருந்து மீள்விக்கப்பட்டது