பக்கம்:தரும தீபிகை 6.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2299 'கடந்தடு தானே மூவிரும் கூடி உடன்றனரிர் ஆயினும் பறம்புகொளற்கு அரிதே; முந் நூ ற ஊர்த்தே தண்பறம்பு கன்டுை; முந் நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிச் செலினே." (புறம், 110) பாரியினுடைய சீரிய பண்டாடுகளையும் கொடை விரங்களை யும் நிலைமை தலைமைகளையும் இகளுல் கேரே அறிந்து கொள்ளு கிருேம். கண்ணளியோடு கிண்ணியஞயிருக்க இந்த வண்மை யாளனே வையம் முழுவதும் வாழத்தி நின்றது. புலவர் யாவரும் இக் குலமகனை யாண்டும் தலைமையாகப் போற்றியுள் ளனர். ஆளிஉேக் கடந்து வாளமர் உழக்கி ஏக் துகோட் டியானே வேந்தர் ஒட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி. (அகம், 78] கல்வி விர ரான நக்கீரனர் பாரியின் விரக்கையும் கொடை யையும் நடையையும் இவ்வா.மு விபத்து பாராட்டியிருக்கிரு.ர். பேரிசை உருமொடு மாரி முற்றிய ■ பல் குடைக் கள்ளின் வண்மகிழ்ப் பாரி பலவுறு குன்றம் போலப் பெருங்கவின் எய்திய அருங்காப்பினளே. (நற்றினே, 258) இங்ஙனம் பாரியைக் கபிலர் எங்கனும் கருதி மகிழ்கிருள். முரசு கடிப்பு இகுப்பவும் வால்வளே அதுவைப்பவும் அரசுடன் பொரு, அண்ணல் நெடுவரை க் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரி. (பெருஞ்சித்திரர்ை சங்கப் புலவர்கள் பலரும் இன்னவா. இந்த உபகாரியின் மை சீர்மைகளை விழைந்து புகழ்ந்துள்ளார். அரிய தீரமும் பெரிய ஈகையும் பெருகி யிருக்கமையால் இவனது கீர்த்தியை நேர்த்தியாப் பாட வார்க்கைகள் ஆர்த்தியோடு வளர்ந்த வந்தன. உபகார நிலை மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி யருளுகிறது. He is truly great who hath a great charity. (Kempis) அரிய வண்மையாளனே உண்மையான பெரிய மனிதன் ன் லும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது. உபகாரம் எல்;ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/476&oldid=1327879" இலிருந்து மீள்விக்கப்பட்டது