பக்கம்:தரும தீபிகை 6.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் 2301 என்னும் பழமொழி இவனது கொடையின் உயர் கிலையை நயமாக விளக்கியுள்ளது. வையத்துக்கு மாரி போல் இவன் வாரி வழங்கி வந்துள்ளமை உணர்ந்த கொள்ள வந்தது. துரி யோதனன் முதலிய கெட்ட தொடர்புகள் ஒட்டியிருக்கம் இவன் உத்கம நீர்மையில் உயர்ந்து உப்தி பெற்றுள்ளமை உப்த்துனரத் தக்கது. அருந்திறலும் பெருக்ககைமையும் பொருந்தியுள்ளன. பாாகப் போரில் பதினேழாம் நாள் விசயனே டு இவன் கடும்போர் புரிந்தான்; முடிவில் அவ்வி ன் சிறிக் கொடுத்த கூரிய பானங்களால் உடல் முழுதும் புழைகளாய் உதிரங்கள் ஒழுக இவன் உயங்கி விழ்க் கான். அவ்வாறு மயங்கி வி ழு ம் பொழுதும் எதிரியைக் குறித வருமல் எ ப்து கொண்டே சாய்க் தான். அந்த வித்தக விர ம் ன ங்கும் வியப்புகளை விளைத்தது. எத்தலங் களினும் ஈகையால் (Pశుత5 வாகையால் எதிரிலா விரன் மெய்த்தலம் முழுதும் திறந்துகு குருதி வெயிலவன் க. க்கள் போல் விரிய கொத்தலர், அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும் உருக் குலேந்தும் கைத்தலம் மறந்த தில்லேவிற் குனிப்பும் கடுங்கனே தொடுத்திடும் கணக்கும். (பாரதம்) கன்னனுடைய வில்லா டலையும் விரக்திறலையும் இ ங் .ே க வியந்து நோக்கி உள்ளம் இாங்கி நாம் உருகி நிற்கிருேம். இவ் விரன் உடல் சோர்ந்து கீழே சாப்ங் கதைக் கண்டதும் நேரே போராடி கின்ற கண்னனும் விசயனும் கண்ணிர் விட நேர்ந்த னர். அவ் விர னத் தனியே கேரில் நிறுத்தி விட்டுக் கண்ணன் விரைந்த கன்னனிடம் வங்கான்; அருகே அனுகி நின்று விர வள்ளலே!” என்று விளித்தான். வில்லோ டு கேரில் சாய்ந்து கிடக் கவன் விழித்துப் பார்த்தான். பார்க்கவே கண்ணன் விசித்திரமா வார்க்கைள் ஆடினன். அக்க உரையாடல்களை அயலே காண்க. கண்னன்: இங்கே சமுகத்தைத் தேடியே வந்தேன். கன்னன்: தாங்கள் யார்? எங்க ஊர்? கண்ணன்: நான் இமயமலையில் த. வ ம் புரிந்து இருந்தேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/478&oldid=1327881" இலிருந்து மீள்விக்கப்பட்டது