பக்கம்:தரும தீபிகை 6.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2302 கன்னன்: கண்ணன்: கன்னன்: கண்ணன்: கன்னன்: கண்ணன்: கன்னன்: கண்ணன்: த ரும தி பி கை தவம் முடிக்கது: .ெ கா டி ய வ.ரவமைத் தயரால் கெடித வாடுகின்றேன்; அகளுல் ஈண்டு வங்தேன். வேண்டியதை வேண்டியபடியே யாருக்கும் அள் வரித்தரும் வள்ளல் என்று கேள்விப்பட்டேன் ஆத லால் நேரே இங்கு ஆவலோடு வர சேர்க்கேன். நீங்கள் வக்க ஆ. மிகுந்த மகிழ்ச்சி. எதிரியினுடைய பானங்களால் அடிபட்டுப் போர்க் களகதில் இச் சமையம் நான் சாக நேர்ந்துள்ளேன். /5 זה6 תח கோஅம் பொருளை எ ல்லா ருக்கும் நான் அள்ளிக் கொடுக்கும் பொழுது நீங்கள் வரவில்லையே! என்று வருத்துகிறேன். சென்றகை நினைந்து இ | ங் கி என்ன பயன்? இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்? வேண்டியதை விரைந்து சொல்லுங்கள். இதுவரை நீங்கள் பண்ணியுள்ள புண்ணியம் (முடு வதையும் எனக்குக் கொடுங்கள்; அதனையே நான் எண்ணி வந்தேன். அதுவே எனக்குப் போதும். என்னிடம் புண்ணியம் இருப்பதாகக் காங்கள் எண்ணிக் கேட்டதே இ! னக்குப் பேரின் பம் தந்தது; என்னுடைய புண் ணியம் யாவும் #I ங்களுக்கு உள் ளன் போடு உரிமை கூர்ந்த உறுதியாக் கங்தேன். இது அரிய பெரிய கொடை ஆகலால் தண்ணிர் கொண்டு என் கையில் காரை வார்த்துத் தர வேண் டும். அவ்வாறு கருவதே செவ்வையாக் தக்கதாம். அருகே கண்ணியைக் காணுேம்; என் மார்பில் புண் ணிர் உள் ளது. எ திரியின் பானக் கால் பாய்ந்து வருகிற இக்க உதிய நீர ால் தாரை வா ர்த்துத்தரலாமா! குருதிப் புனல் மிகவும் உறுதியானது; தரலாம். இதோ என் மார்பிலிருந்த பெருகிவருகிற செந்நீர் மேல் ஆணையா இ இTது புண்ணியம் எல்லாம் கண்ணியமான உங்களுக்கு உவத்து கங்தேன். அதிசய வள்ளலே! உங்களுடைய கொடையும் குணமும் எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தங்கள:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/479&oldid=1327882" இலிருந்து மீள்விக்கப்பட்டது