பக்கம்:தரும தீபிகை 6.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2304 த ரு ம தி பி ைக முத்தருக் கெல்லாம் மூலமாய் வேத முதற்கொழுந்து ஆகிய முகுந்தன் சித்திரச் சிலேக்கை விசயனேச் செருே ஒழிகெனத் தேர்மிசை கிறுத்தி மெய்த்தவப் படிவ வேதியன் ஆகி வெயிலவன் புதல்வனே அடைந்தான். (1) தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர் தமக்கு வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன் மேருவி னிடைத்தவம் பூண்டேன் ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழக்தேன் இயைந்ததொன் றிக்கனத் தளிப்பாய் அாண்டிய கவனத் துரகதத் தடந்தேர்ச் சுடர்தரத் தோன்றிய தோன் ருல்! (2) என்றுகொண் டந்த அந்தணன் உரைப்ப இருசெவிக்கு அமுதெனக் கேட்டு வென்றிகொள் விசயன் விசயவெங் கணேசயால் மெய் தளர்ந்து இரதமேல் விழுவோன் நன்றென நகைத் துத் தரத்தகு பொருள் நீ கவில்கென நான் மறை யவனும் ஒன்றிய படிகின் புண்ணியம் அனேத்தும் உதவுகென் றலும் உளம் மகிழ்ந்தான். (3) ஆவியோ கிலேயில் கலங்கியது யாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்; பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நல்கும் பக்குவம் தன் னில் வங் திலேயால் ஒவிலாது யான் செய் புண்ணியம் அனேத்தும் உதவினேன் கொள்கநீ உனக்குப் பூவில் வாழ் அயனும் கிகாலன் என்ருல் புண்ணியம் இதனினும் பெரிதோ? (4) என்ன முன் மொழிந்து கரம் குவித்து இறைஞ்ச இறைஞ்சலர்க்கு எழிலியே மனே யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/481&oldid=1327884" இலிருந்து மீள்விக்கப்பட்டது