பக்கம்:தரும தீபிகை 6.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ ர ம் கன்னனே உவகைக் கருத்தினுல் நோக்கிக் கைப்புன லுடன்தரு கென்ன அன்ன வன் இதயத் தம்பின்வாய் அம்பால் அளித்தலும் அங்கையால் ஏற்ருன் முன்னம்ஒர் அவுனன் செங்கைர்ே ஏற் று மூவுல கமும்உடன் கவர்ந்தோன். மல்லலங் தொடையல் கிருபனே முனிவன் மகிழ்ந்துநீ வேண்டிய வரங்கள் சொல்லுக உனக்குத் தருதுமென்றுரைப்பச் சூரன்மா மதலையும் சொல் வான் அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண் டாயினும் ஏழெழு பிறப்பும் இல்லேனன் றிரப்போ ர்க்கு இல் லே என்றுரையா இதயம்ரீ அளித்தருள் என்ருன். மைத்துனன் உரைத்த வாய்மைகேட்டு ஐயன் மன மலர் உகந்துகங் தவனேக் கைக்கல மலரால் மார்புறத் தழுவிக் கண் மலர்க் கருணைே թ- ஆட்டி e க்,கஃன பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி = -- முத்தியும் பெறுதி முடிவில்என் அறுரைத்தான் --- மூவரும் ஒருவன மூர்த்தி (பாரதம்) _ 2305 [5 [6 [7 இக்கப் பாசுரங்களைக் கூர்ந்த கோக்குவோர் சேர்க் தள்ள நிலைகளை நேரே ஒர்ந்து கொள்ளுவர். கொடையிலும் வீரத்திலும் கன்னன் உயர்த்துள்ள உண்மைகள் ஈண்டு துண்மையா உணர வங்கன. போர் முகத்தில் ஆவி அலமன் துள்ள பொழுதும் யார்க் கும் இல்லை என்னுமல் ஈயும் நல்ல இதயம் வேண்டும் என்று இவ். iன் ள ல் வேண்டியிருப்பது உலக உள்ளங்களை உருக்கியுள்ளது. இவனுடைய கீரச் செயலும் விரச்சாவும் விழுமிய கொடை ոյւ: அதிசயமுடையன. யாரும் துதி செய்து வருவன. இவன் ாண்டுபோப் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன; ஆயி இவனது பேரும் புகழும் பா ரில் யாண்டும் ஓங்கி நிற்கின் 289

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/482&oldid=1327885" இலிருந்து மீள்விக்கப்பட்டது