பக்கம்:தரும தீபிகை 6.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2306 த ரும தீ பி. கை றன. கொடை வீரங்களுக்குத் தலைமையாளன உலகம் பு க ழ எவ்வழியும் திவ்விய கிலையில் இவன் ஒளிபெற்றுள்ளான். கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாட்போர்ப் படையுளும் ஒருவன் என்று பயங்கெழு பனுவல் துண்ணுால் நடையுளார் சொல்லிற் றெல்லாம் நம்பி சீவகன்கண் கண்டாம் தொடையலங் கோதை என்று சொல்லுபு தொழுது கிற்பார். (சீவகசிந்தாமணி 464) கொடையிலும் போர்ப்படையிலும் கன்னனைப் போல் சீவக மன்னன் சிறந்திருந்தான் என இது வரைந்து காட்டியுளது. விழுமிய மேன்மைகளுக்கு இவன் விளக்கமா விளங்கின்ை. உயர்ந்த ஆண்மகனப்ப் பிறந்தவன் நடந்து வாழ வேண் டிய நயங்களை இங்கே வியந்து காண்கிருேம். உள்ளம் ரேமாப் உவந்து உதவுக, அகனல் புகழும் இன்பமும் பொருங்கி அகிலமும் வியந்த பேணி கயத்து வர நீ உயர்கதி யு.றுவாப்.

  1. ========

880. உள்ளம் இனிக்க உரைஇனிக்க ஒதியகா தெள்ளமுதம் என்னத் தினமினிக்க-வள்ளல்கள் பாரோடு பேரோடு பண்பமைக் தெஞ்ஞான்றும் சீரோடு சிற்பர் சிறந்து. (s)) இ-ன். எல்லாருடைய உள்ளங்களும் உரைகளும் எவ்வழியும் விழைந்து மகிழ்ந்து புகழ்ந்த வர வள்ளல்கள் வாழ்ந்து வந்து இவ்வுலகத்தில் என்.றும் நிலையான ர்ேக் இகளோடு நிலவி கிற் கின்றனர்; அவரது கலைமை கனிமகிமை யுடையது என்பதாம். சுயநலம் கருதலும், கன் பெருமை கூறலும் சிவசுபாவங் களாப் மேவி வந்துள்ளன. தன்னை வினே உயர்வா எண்ண நேர்ந்த போது பிறரை மதியாமல் மனிதன் பிழையாப் இழிவு.று கின்ருன். செருக்கு இறுமாப்பு என்னும் மொழிகள் மனிதனு டைய மயலான செயல்களை நோக்கி வெளிவந்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/483&oldid=1327886" இலிருந்து மீள்விக்கப்பட்டது