பக்கம்:தரும தீபிகை 6.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உ ர ம் 2307 பெரும்பாலும் இவ்வாறு மனத்திமிர் மண்டியுள்ள மனித சமு காயத்தில் ஒருவன் தனியே இனிய புகழைப் பெறுவது மிகவும் அரிகாம்.இந்த அரிய புகழை உபகாரி எளிதே பெற்றுக் கொள் ளுகிருன். செய்யும் உகவிகள் தெய்வீக நிலைகளை அருளுகின்றன. உள்ளங்களில் மாறுபாடுகள் மருவியுள்ளவர்களும் வள் ளல்களை உரிமையோடு உவந்து புகழ்ந்து பெருமையாப் பேசு :ன்றனர். உயிர்களுக்கு இதமா உபகாரம் புரிவதால் கொடை ய வரிகளை யாவரும் மரியாகையோடு மகிழ்ந்து போற்றுகின்ற னர். பாவலரும் ஆவலாகப் அவரை ப் புகழ்ந்து பாடுகின்றனர். வாசம் கலந்த மரைகாள நூலின் வகை என்பதுஎன்னே? மழைஎன்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண்ணல் சாராமன் வெண்ணெய் அணுகும் தேசம கலந்த மறைவானர் செஞ்சொல் அறிவாளர் என் றிம் முதலோர் 1ாசம் கலக்க, பசிபோல் அகன்ற பதகன் துக்த உரகம். (இராமா, நாகபாசம்,268) வெண்ணெய் கல்லூர் சடையப்ப வள்ளலை அணுகினவருடைய பசித்து யாம் நீங்கியது போல் இலக்குவனைப் பிணித்திருக்க நாகபாசம் கருடனே க் கண்டதும் அடியோடு நீங்கிப்போய து என இது அவர து கெ. டையின் பாங்கோடு குறித்திருக்கிறது. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவகாட்டு எம்கோமான் தண்டார் புனேசங் திரன்சுவர்க்கி-கொண்டாடும் பாவலன்பால் கின்ற பசிபோல நீங்கிற்றே காவலன்பால் கின்ற கலி. (களவெண்பா, கலிங்ேகு, 48) சந்திரன் சுவர்க்கியைக் க ண் ட பாவலர் பசி நீங்கியதுபோல் களனைப் பிடித்திருக்த கலி நீங்கியது என இது காட்டியுள்ளது. நாகையாப் புகழான் பெண்ணே நதி வளம் சுரக்கும் நாடன் வாகையால் பொலி கிண் தோளான் மாகதக் கொங்கர் கோமான் பாகையாட் கொண்டான் செங்கைப் பரிசுபெற்றவர்கள் போல ஒகையால் செருக்கி மீண்டார் உ.திட்டிரன் சேனே யுள்ளார். (பாரதம், 16ம்போர் 90)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/484&oldid=1327887" இலிருந்து மீள்விக்கப்பட்டது