பக்கம்:தரும தீபிகை 6.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2308 த ரும பிே ைக வரபதியாட் கொண்டான் என்னும் வள்ளலிடமிருந்து பரிசு பெற்றவர்கள் உள்ளம் உவந்து மீண்டது போல் கருமன் சேனை யில் உள்ளவர்கள் வெற்றிக்களிப்போடு மீண்டனர் என இது உரைத்துள்ளது. கம்பர், புகழேந்தி, வில்லியாழ்வார் இங்கே உள் ளம் , வந்து வள்ளல்களைப் பாராட்டியிருக்கின்றனர். இவ் வாறு பாவலர் வாயால் பாடப் பெற்றமையால் கொடையாளி கள் பூவலயம் எங்கும் புகழ் ஓங்கிப் பொலித் து நிற்கின்றனர். கம்மிடம் வந்து சிறிய உதவிகளைப் பெற்றுக் கொண்டு கமக்குப் பெரிய புகழ்களைக் கொடுத்தலால் பாவலர்களை வள் ளல்கள் உள்ளம் உவந்து உயர்ந்த மரியாதைகளே விழைந்து செய்து உரிமையோடு கழுவிப் போற்றிக் கொள்ளுகின்றனர். வள்ளியோர் எவ்வளவு வாய்ப்புற் றிருந்தாலும் கொள்ளுவோர் இன்றெனில் சீர் கூடாதே-பிள் சீளதான் உண்டோ மனேவி உருவிடத்தே பேராண்மை கொண்டவனே ஆலுைம் கூறு. வலிய ஆண்மையாளனே ஆயினும் உரிய மனைவி இல்லை எனின் அரிய மகன் அவனுக்கு இல்லையாம், வண்மையாளன் எவ்வளவு வளம் பெற்றிருந்தாலும் வாங்குவார் இல்லையாளுல் அவனுக்கு யாகொரு புகழும் உண்டாகாது என இது உணர்த்தி யுள்ளது. ஒப்பின் நுட்பங்களே உய்த்து உணர்க் த கொள்ள வேண்டும். எளிய வழியில் இறைஒளி கழுவி வருகிறது. -- கம்பால் ஏதேனும் வாங்க வருபவர் தமக்குப் .ெ ப ரு ம் பொருள் لا تاثير வருபவராகச் செல்வர் கருத வேண்டும். ஏன்? எ னின், அவராலேயே அவர்க்குப் புகழும் புண் ணியங்களும் உளவாகின்றன. இந்த மருமத்தை உணர்ந்தவர் மனம் உவந்து கொடுத்து யாண்டும் தருமத்தை அடைந்து கொள்ளுகின்றனர். சிறந்த வள்ளலான காரி சீரிய பண்போடு யார்க்கும் உவந்த உகவி வக்கான். ஒரு நாள் அவனிடம் ஒரு கவிஞர் வங் கார். நல்ல கல்விமானுன அவர் வறுமையால் அல்லலுழந்து வங் துள்ளாரே என்று வருக்தின்ை. இனிமேல் யாரிடமும் செல்லா மல் அவர் நல்ல கிலேயில் வாழவேண்டும் என்று கருதினன். உடனே இரண்டு குதிரைகள் பூட்டிய தேரைக் கொண்டுவரும் படி செய்தான்; புலவரை அதில் எம்மிப் பொருளை வாரிக்கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/485&oldid=1327888" இலிருந்து மீள்விக்கப்பட்டது