பக்கம்:தரும தீபிகை 6.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. உ. ர ம் 2309 துப் போற்றி அனுப்பினன். அங்க அதிசய நிலையை ஊ ரு ம் காடும் அறிந்து அவனது ரிேய வண்மையை வியங் து ւյ*ցք ந்தது. "வாலுளேப் புரவியொடு வையக மருள சர கன மொழி இரவலர்க்கு ஈந்த அழல் திகழ்ந் திமைக்கும் அஞ்சுவரு கெடுவேல் கழல்தொடித் தடக்கைக் காரி.” (சிறுபாண்) காரி வள்ளல் ஈர நன்மொழி கூறி இரவலர்க்கு ஈந்து வந்த இயல்பையும், உலகம் வியக் து மகிழப் புலவர்க்குப் புரவியும் கேரும் புகழ்ந்து உதவியுள்ள நிலையையும் இங்கே உணர்ந்து நிற் கிருேம். இனிய நீர்மைகள் கனி மகிமைகளை அருளுகின்றன. நல்ல கொடையாளிகளைக் கருதுக்தோறும் எவரும் உவகை யுறுகின்றனர்; உவந்து புகழ்கின்றனர்; அவரது பேரை யாண் டும் விழைந்த கேட்கின்றனர். உபகாரிகள் இனிய நீர்மையர் ஆதலால் அவருடைய புகழ்கள் எ வர்க்கும் இன்பம் கருகின் /pன. கன்மையை நாடிச் செப்பவனே இம்மையும் மறுமையும் இனிமையா ப் υπ 15, ν'- ரிமையோடு வருகின்றன. பிறவுயிர் இன்புறப் பேணி வாழ்பவன் அ.வி யி அன் புயிர் அரிய திேயின் கி.மவுயிர் கிருமலன் கேரில் நேர்கிற உறவுயிர் உறுதியை உணர்க ஊன்றியே. இந்த உயிரின் கவியின் சுவையை ஒர்ந்து சிந்தனை செய்க. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. உபகாரம் செய்வது உயிர்க்கு உறுதி. உபகாரியை விண்ணும் மண்ணும் வியந்து புகழும். பலனை எதிர்பாராமல் உதவுவோர் உலகில் உயாந்து திகழ்வர். பி/மர் இன்புறப் பேணுவார் பேரின்பம் கானுவார். ஈகையாளர் எவ்வுயிர்க்கும் இாங்கி அருளுவார். தன் உயிரையும் அவர் தங் து மகிழ்வார். வ.அமை யுவினும் மாருது உதவுவார். உதவியாளர் யாண்டும் ஒளிமிகுந்து திகழ்வார். உலகம் அவரை என்.றும் உவந்து ւյացք5 * வரும். கிலையான சிரஞ்சீவிகளாப் அவர் நிலைத்து விளங்குவார். அ.அ-வது உரம் மும்,விம்ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/486&oldid=1327889" இலிருந்து மீள்விக்கப்பட்டது