பக்கம்:தரும தீபிகை 6.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்தொன்பதாம் அதிகாரம். வ ம். அஃகாவது உறுதி நலங்களை உணர்ந்து ஒழுகுவதால் உள வாகும் விழுமிய மேன்மை. உள்ளத்தின் உயர்வால் ஒளிபெற்று வெளியே விளங்கிவருகலால்உசக்தின் பின் இது வைக்கப்பட்டது. 881. ஒத்த உருவின. ரேனும் உணர்வுடையார் உத்தமர் ஆகி உயர்கின்ருர்-வித்தகர் என்னும் பெருமகிமை எய்தினே எவ்வழியும் மன்னும் புகழ்கள் மலிந்து, (*) இ-ள். மனித உருவில் ஒருகிகராப் க் கோன்றிலுைம் புனிதமான உணர்வுடையவர் சிறந்த உக்கமரா உயர்ந்து விளங்குகின் ருர்; தெளிந்த ஞானம் அடைந்தவர் எவ்வழியும் உயர்க்க கீ ர் க் தி களால் நிறைந்து யாண்டும் திவ்விய நிலைகளில் திகழ்வர் என்க. உலகக் காட்சியில் மனித இனம் மாட்சிமையுடையத; ஆயி லும் மாண்பு மருவிய அளவுதான் அது மதிப்படைந்து வரு கிறது. பல உருவங்கள் மக்கள் வடிவில் நெடிது உலாவி வக் தாலும் மாக்களாகவே அவை மயங்கி இயங்குகின்றன. நல்ல நீர்மைகள் இல்லையாளுல் அந்த மனிதத் திரள்கள் பொல்லாத வழிகளில் இழித்து கழித்து அவலமாய்ப் புலையுறுகின்றன. எல்லாரும் மானிடவர் ஆவரோ சங்குள்ள கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ?--கல் லார் ஒருவர் உளரேல் அவரையே வையம் உரிமையாக் கொள்ளும் உவந்து. மனித சாதியுள் இனிய நீர்மை கோப்த்து புனிதமாப் ஒரு வன் இருப்பின் அவன் அரிய மாணிக்க மணிபோல் பெரிய மகி மையை பு:அறுகிருன் என்பதை இதல்ை இனித தெரிகின்ருேம். பட்டம் தட்டிய வெட்டுக் கல்லுகள் பள பள என்.று மின் னினுலும் மதிப்பறியும் மதியுடையார் அவற்றை மதியார்; உள் ளத்தில் நல்ல பண்பில்லாமல் வெளியே பகட்டாப் மினுக்கிப் பெரிய மனிதர் போல் பிலுக்கி கின்ருலும் அவரை உணர்வுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/487&oldid=1327890" இலிருந்து மீள்விக்கப்பட்டது