பக்கம்:தரும தீபிகை 6.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2312 த ரு ம தி பி ைக “Distinguish between baseness and merit, not by descent, but by purity of life and heart.” [Horace] மேன்மைக்கும் கீழ்மைக்கும் உள்ள வேற்றுமையை ஊன் விப்பார்; அது பெரிய பிறப்பால் அன்று; உள்ளத்து ப்மையான நல்ல உயிர் வாழ்வினுல் உயர்வும் அங்ங்னம் இல்லாமையால் இழிவும் உண்டாகிறது என இவ்வாசகம் உணர்த்தியுள்ளது. இதயம் புனிகம் ஆயின் எல்லா மேன்மைகளும் அங்கே உதயம் ஆகின்றன: அது வழுவாயின் எவ்வழியும் இழிவுகளே எழுகின்றன. நல்ல மனம் இல்லையானல் அல்லலேயாம். தன்னுடைய இருதயத்தை ஒருவன் பரிசுக்கப்படுத்திவரின் அவன் அற்புத சக்திகள் வாப்த்த அதிசய மேன்மைகளை அடை கிருன். உயர்க்க மேன்மையை எல்லாரும் விரும்புகின்றனர், இழிக்க கீழ்மையை யாவரும் வெறுக்கின்றனர். அவை விளைந்து வரும் வழியை விழி திறந்து பாராமல் பலர் இழிந்த போகின்ருர். கருதிவருவதில் உறுதிகலங்கள் பெருகிவருகின்றன சித்தனே, அறிவு, உணர்வு, யூகம், விவேகம், ஞானம் என வத்துள்ள மொழிகள் அரிய பொருள்களையுடையன. பெரிய மனித உரிமைகளா மருவி யிருக்கின்றன. இக்க ஆறுவகைளுள் ஏதேனும் ஒன்றைத் தகுதியாக வுடையவன் மிகுதியான மகி மையை மேவி மிளிர்கின்ருன். உணர்வின் அளவு உயர்வாகிறது வித்தகர் என்றது ஞானகலம் நன்கு வாய்ந்த மேலோரை. வித்தகம் = ஞானம், திறம். தத்துவ நிலைகளே உய்த்து உணர்ந்து உத்தம நெறிகளில் உயர்பவர் வித்தகர் என கின் ருர். சித்துஎன அருமறைச் சிரத்தில் தேறிய தத்துவம் * அவனது தம்மைத்தாம் உணர் வித்தகர் அறிகுவர் வேறு வேறுனர் பித்தரும் உளர் சிலர் விடு பெற்றி லார். (இராமா, இரணி 60) இந்தக் கவியின் பொருளைக் கருதி உணர வேண்டும். வித்த கர் கிலேயை இது நன்கு விளக்கியுள்ளது. தன்னை அறிந்து கலை வன உணர்பவன் மன்னிய ஞானிபாப் மகிமை பெற்றுள் ளான். பரம சீர்மைகளை அறியும் உரம் உடையவனே வரமாயு யர்ந்து வளமான புகழ்களை அடைந்து கொள்கிருன். நீ சிறந்த பிறவியை அடைக் துவக் துள்ளாப், உரிமையை உணர்த்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/489&oldid=1327892" இலிருந்து மீள்விக்கப்பட்டது