பக்கம்:தரும தீபிகை 6.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1973 வேந்தன் வியவும் யாய் வரம் மேவவும் ஏங்தல் எம்பி வருந்தவும் என் நகர் மாந்தர் வன்துயர் கூரவும் யான் வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்ருன். (1) அறம்தவா நெறி அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலிதொலேயேன். எனின் இறந்து போகினும் கன்று இதுவல்லது பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதே. (2) (இராமா, அகத்திய, 18, 19) இராமனுடைய உள்ளக் கிடக்கை இந்தக் கவிப்படங்களில் ஆளி செய்துள்ளது. வனம் போந்தது என்னுடைப் புண்ணியம் என்றது எண்ணியுணர வந்தது. ஊரில் இருந்தால் உலகில் நிகழ் ன்ெற துயரங்கள் தெரியாது போய்விடும்; அடவி புகுந்தன ம பால் யாவும் தெரிய வந்தன; நல்லோர்களுக்கு அல்லல்கள் செய்கின்ற பொல்லாதவர்களைக் கொலைத்து ஒழித்து எல்லாரும் இனிது வாழ இகம் புரிக்க போதுகான் நான் பிறந்த பயனை அடைந்தவன் ஆவேன் என்று இக்க வீர வள்ளல் உரைத்திருப் ப.து உலகஉள்ளங்களை உருக்கி உயர்நிலைகளை விளக்கியிருக்கிறது. தனது தனியான அருந்திறலாண்மையால் திருந்திய பண் போடு மனித சமுதாயம் இனிது வாழ்ந்து வரும்படி இப்பெருந் ககை புரிந்துள்ளான். காரியத் துணிவு கருமவி ன் கருமவிரன் என்னும் சீரிய புகழைச் சீராமனுக்கு நேரே விளைத்தருளியது. “Without adventure civilization is in full decay.” [Whitehead]

  • துணிவான முயற்சி இல்லையானல் மனித சமுதாயத்தின் கரிகம் முழுதும் அழிந்து போ ம்' என ஒய்ட்ஹெட் என்னும் மேல் சாட்டு அறிஞர் இவ்வாறு செவ்வையாக் கூறியிருக்கிரு.ர்.

மனிதனது உன்னத நிலைக்கெல்லாம் மூலகாரனமாயிருப் ப.து முயற்சியே. அந்த உயர்ச்சி நலனை ஊன்றி உணர்ந்து பாண்டும் அயர்ச்சியில்லாமல் மூண்டு முயன்றுவரின் அரிய பல பெருமைகள் நீ ண் டு பெருகிவரும். கனக்கு உரிய உள்ளத் கணிவை உ அறு தி ய ர க ப் பயன் படுத்தி வேந்தன் உயர்ந்து i,,/.**, // ள்ளவேண்டும். ஊக்கம் உ () ஆக்கம் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/50&oldid=1327428" இலிருந்து மீள்விக்கப்பட்டது