பக்கம்:தரும தீபிகை 6.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1974 "த ரு ம தி பி ைக 777 காலம் கருதிக் கரும நிலையோர்ந்து மூலம் தெரிந்து முயன்றக்கால்-ஞாலமெலாம் கொள்ள விழைந்தாலும் கூடும் மடியுறினே எள்ளிடமும் எய்தாதே எண். (எ) இ-ன் பருவம் அறிக் து உரிமையோடு ஒர்ந்து கரும நிலைகளைக் கருதிச் செய் கால் உலகம் முழுவதும் தலைமையா அடையலாம்; அந் நிலைமைகளை உணராமல் நீ சோம்பி யிருந்தால் எள் அளவு இடமும் கிடைக்காமல் எள்ளல் அடைந்து இழிவாய் என்க. அறிவு முயற்சி, மனமுயற்சி, கேக முயற்சி என மருவி யுள்ள வினையாண்மைகளே மனிதனுடைய உயர்ச்சி நிலைகளுக்கு மூலகாரணங்காளப் முடிந்திருக்கின்றன. செய்யும் செயல் உய்யும் வகையாய் உருவாகிக் தெய்வத் திருவா எழுகிறது. உயர்ந்த நோக்கோடு உள்ளம்.துணிந்து கருமத்தை ஒருவன் கருதிச் செய்ய நேரின் இருமையும் பெருமை பெறுதற்கு உரிய தகுதியை அப்பொழுதே அவன் அடைந்து கொள்கின்ருன். கருதி முயல்பவன் உறுதி கலங்களை அடைந்து உயர்ந்து வருகி முன். கருக்கோடு கலங்க உள்ளக் கிளர்ச்சி உயிரின் வளர்ச்சி யாப் ஒளி புரிகின்றது. உள்ளம் முயன்று வர உயிர் வாழ்வு உயர்ந்து வருகிறது. அரிய பல மேன்மைகள் விளைகின்றன “Men grow when inspired by a high purpose. (Alexis carrel)

உயர்ந்த நோக்கோடு கிளர்ந்து எழும்பொழுது மணிகர் உள்ளே சிறந்து வளர்ந்து வருகிருர் ' என அலக்ஜிஸ் காரெல் என்னும் பெரிய விஞ்ஞானி இவ்வாறு குறித்திருக்கிரு.ர்.

ஊக்கமான முயற்சி உயிர்க்கு ஆக்கம் ஆகிறது. பொழுகைப் பழுது படுக்காமல் விழுமிய நிலையில் அதனைப் பயன்படுத்தி வருகிற மனிதன் எக்க வகையிலும் உயர்க்கவன் ஆகிருன். கருமம் கோப்ந்து வருகிற நேரம் கருமம் தோய்ந்து வருகலால் அகன் பெருமையும் பேறும் அறியலாகும். காலமும் கருமமும் உறவுரிமைகளாய் மருவி உறுதியருளி வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/51&oldid=1327430" இலிருந்து மீள்விக்கப்பட்டது