பக்கம்:தரும தீபிகை 6.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆற்றல் 1975 வினே எனப் படுவது வேற்றுமை கொளாது கினேயும் காலேக் காலமொடு தோன்றும். (தொல்காப்பியம்) வினை காலக்கோடு கலந்து கோன்றும் என ஆசிரியர் தோல்காப்பியனர் இங்கனம் கூறியிருக்கிருர். ஒரு செயல் நிக புர்பொழுது அயலுள்ள சார்புகளை இயல் நூலார் இ ன ம ா விளக்கி யுள்ளார். கருமக் கரணங்கள் காண வந்தன. செய்பவன் கருவி நிலம்செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினேயே. (நன்னூல்) கரும நிகழ்ச்சியின் உரிமைகளை இது காட்டியுள்ளது. கருவி முதலிய உபகரணங்கள் எவற்றினும் உரிமையான காலம் வினைக்குச் ச ர ல வு ம் துணையாயுள்ளமை யான் அது ாண்டு முதன்மையாய் எண்ண சேர்ந்தது. காலம் கருதி என்றது பருவம் அ றி ந் து செய்யும் வினை பெருமை பெற்று வரும் ஆதலால் அந்த மூலம் கெரிய வந்தது. உரிய .ெ ப ழு ைக ஒர்ந்து அரசன் கருமம் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யின் எவ்வழியும் செவ்வையாப் யாவும் இனிது முடிந்து அரிய பலன்கள் மேவி வரும். பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (குறள், 481) பொழுகை ஒர்ந்து வேங்கர் வினை செய்ய வேண்டும் எனத் தேவர் இவ்வாறு போதித்திருக்கிரு.ர். காகமும் கூகையும் பற காவகள். பகலில் கூகைக்குக் கண் தெரியாது; ஆகவே அங் கேரம் பார்த்துக் காக்கை அதனேக் கொத்தி வெல்லும்; தன்னி ம்ை வலிய கூகையைக் கால வாய்ப்பினுல் க க ம் எளிதே வென்று கொள்ளும் ஆதலால் அரசன் இந்தக் காட்சியைக் கண்டு தெளிந்து காலம் கருதி வினை செய்ய வேண்டும் என விாயமா விதித்திருப்பது துணித்துணரத் தக்கது. பு.த்தொடு பொழுதும் காடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார் படப்படல் இன்றிச் சூழும் மதிவல்லார்க்கு அரியது உண்டோ? க. க்திடைக் காக்கை ஒன்றே ஆயிரங் கோடி கூகை அடத்திடை அழுங்கச் சென்ருங் கின்னுயிர் செகுத்த தன்றே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/52&oldid=1327431" இலிருந்து மீள்விக்கப்பட்டது