பக்கம்:தரும தீபிகை 6.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1976 த ரும பிே கை இழைபொறை ஆற்றகில்லா திட்டிடை தளர கின்ற குழைகிற முகத்தி ர்ைபோல் குறித்ததே துணிந்து செய்யார்; முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேல் பாய்ந்து மைதோய் வழையுறை வனத்து வன்கண் நரிவலேப் பட்ட தன்றே. (2) (சீவகசிந்தாமணி) காலம் அறிந்து, இடம் தெரிந்து வினை செய்ய வேண்டும்; பருவம் கண்டு சென்றமையால் ஒரு காகம் பல்லாயிரம் கூகை களை ஒருங்கே வென்றது, இடம் தெரியாமல் பாய்ந்தமையால் ஒரு சிங்கம் கரியின் வலையில் அகப்பட்டு மாய்ந்தது; ஆதலால் இடம் காலங்களை இனிது கெளிக் து காரியங்களைச்செய்க எனக் சீவக மன்னனுக்கு அவன் காய் இவ்வாறு கூறி யிருக்கிருள், வரியுடற்பொறி மாசன வாய்ப்படு மதம்பாய் கரியை மீட்டவன் கைப்படை தொலைந்த காலத் து நரியின் வாய்த்தசை மீட்கவும் வலியின்றி நலிவான் பரிய கூகையை வெல்லுமே காகமும் பகலில். (குற்ருலத்தலபுராணம்) அரிய வலியுடைய ஒருவேடன் உரிய வில் இல்லாதபொழுது சிறிய கரியையும் கொல்ல முடியாமல் நைந்து நின்ருன் என இது குறித்துள்ளது. காலமும் கருவியும் கருதியுணர வந்தன. வேலமர் தடக்கை வீரரிப் பாடி வீடுசென் றணேதலும் புறத்தோர் ஆலமர் சினேயில் பல்பெருங் காகம் அரும்பகல் அழிந்த கூகையில்ை சாலவும் இடருற் றலமாக் கண்டு தம்மிலே முகம்முகம் நோக்கிக் காலமும் இடனும் அறிந்தமர் செகுத்தல் கடன் எனக்கருதினர் அன்றே. I' (பாரதம்) பகலில் தோல்வி யடைந்து மெலிந்து வருக்தியிருந்த கூகை இரவு வரவும் பல காகங்களைத் தொலைத்தது; அங்கிலையினை நேரே கண்ட பாரதவீரர் காலம் அறிந்தே வினைசெய்ய வேண்டும் எனக் கருதியிருந்தனர்; அந்த நிலையை இது இங்ங்னம்காட்டியுள்ளது. ஞாலம் புரந்தருள நேர்க்க அரசன் காலம் கருதிக் காரியங் களைச் செய்துவரின் மேலான பலன்கள் யாவும் மேவி வரும். உரிய பருவம் தவறின் அரிய கருமங்கள் வழுவாய் அவலமடை யும் ஆதலால் தக்க சமையத்தை மிக்க கவனமாப் பயன் படுத்த வேண்டும். காலம் அரிய பலனுடையது; உரிமை செப்து வருக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/53&oldid=1327432" இலிருந்து மீள்விக்கப்பட்டது