பக்கம்:தரும தீபிகை 6.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல், 1977 • Catch the transient hour; -- | improve each moment as it flies. * (Johnson) கிலையில்லாத நேரத்தை நிலையாகப் பிடி; அது விரைந்து து போகிறபடியால் ஒவ்வொரு நிமிடத்தையும் சி ஹல்க்க .கச் செய்! ' என ஜாண்சன் என்னும் ஆங்கிலப் புலவர் லத்தைக் குறித்து இவ்வாறு கருத்தோடு கூறியிருக்கிருர். “Time is a precious gift. ” [Time] காலம் அரிய தெய்வக்கொடை” என்னும் இது இங்கே ச வரியது. பொழுதைப் பழுது படுத்தாமல் விழுமிய நிலையில் .ன் படுத்தி வருதலால் மேல் நாட்டார் எல்லா வகையிலும் லோராப் விளங்கி நிற்கின்றனர். முங் நாறு ஆண்டுகளுக்கு ன்னர் இங்கிலாந்து ராணியாயிருந்த எலிசபெத் அரசி மர்ணப் | ll.jാക്കuിട്) இருந்தபொழுது மறுகிப் புலம்பியதை அங் நாட் இன்றும் பெருமையாப் போற்றி வருகின்ருர் “Millions of money for one inch of time!” [Queen Elizabeth]

ஒரு நிமிட நேரம் பத்து லட்சம் பவுண்' என அந்த 1.வள்ளை அரசி உள்ளம் வியந்து உரைத்திருப்பது ஊன்றி உணர այմlամ :5. இத்தகைய நேரத்தை வினே கழித்து வெறுமையா குப்பது எத்தகைய கேடு! எத்துணை இழிவு! உய்த்துணர வேண்டும். அரிய பொழுதை அறிவது பெரிய மதியாம்.

காலத்தை எவன் உரிமையோடு பயன்படுத்துகின்ருனே வ, லத்தை அவன் நன்கு பேணி வருகிருன்; அந்த அரசிடம் டிilய பல பெருமைகள் பெருகி வருகின்றன. பொழுதைப் பழுதாக் கழிய விடுவது உயிர் வாழ்வை இழிவா ஒழிய விடுவ 1 .யாம். விழ்நாள் விழாது பேணின் வாழ்நாள் வழாது காணும். வினுகக் காலத்தை வேந்து விளியவிடின் காணுன் ஒருசீரும் காண். உரிமையா வாய்த்த பொழுதை நல்ல வகையில் உபயோ கப்பவன் செல்வம் புகழ் முதலிய ர்ேகளைக் காண்கின்ருன், அவனம் ஆற்ருதவன் அல்லலே கண்டு அவலமாயிழிந்து கிருன். நாள் வீண் கழியின் அந்த ஆள் வீணே அழிகிருன் 248

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/54&oldid=1327433" இலிருந்து மீள்விக்கப்பட்டது