பக்கம்:தரும தீபிகை 6.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் றல் |979 " ", ! க்கோடு முன்னும் பின்னும் எண்ணி அறிந்து யாவும் எய்தி பல்கின்ருன். முயன்ற அளவு உயர்ந்து வருகிருன். தனது உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவை ாருத்தலால் அதனையே முதன்மையாக விழைந்து திரிகிருன். ாருளாசையோடு பலவகை ஆசைகளும் மனிதனிடம் ஆகியுள்ளன. ஆராத ஆவல்கள் இராது திரிகின்றன. கன்னக் குறிக்க அயலார் புகழ்ந்த பேசக் கேட்பதில் சிகனுக்குள்ள பேராசை இயல்பான மயலாப் விரிந்துள் ளது. அவ்வாறு விழைவுகளோடு வழிவழியே வந்துள்ளமையால் வித சமுதாயத்திடம் தொழில்கள் நீண்டு வர நேர்ந்தன. Ll@ பும் நசையும் பணிகளைச் செய்யத் தாண்டி மனிதரை ஆண்டு ... ,கின்றன. அவ்வரவு நிலைகள் இயல்பான உறவுரிமைகளாயின. கருவில் உருவாகி வந்த எவரும் கருமம் செய்வது கடமை ாப் வந்தது. செய்ய வுரிய கருமத்தைச் செய்யாமல் நின்றவர் வப்ய துயரங்களை அடைய நேர்கின்ருர். மடியும் மடமையும் டி கேடுகள் உடையன; அவற்றை மருவ நேர்ந்தவர் குடி கேடராய் இழிந்து அடியோடு அழிந்து போகின்ருர். காரியங்களை விரியமாக் கருதிச் செய்பவரிடம் சீரிய மேன் ாமகளும் சிறந்த செல்வங்களும் விரைந்து வந்து அடைகின் வ. ஒருவன் உயர்ந்த ஆண்மகன் என்பது அவன் செய்கின் ம னே யாண்மையால் விளங்கி வருகின்றது. ஆட்சி புரிய நேர்ந்த அாது மாட்சிகள் யாவும் கரும விரத்தில் மருமமாய் மருவி முக்கின்றன. கருமங்களைக் கருதிச் செய்பவர் கருமங்களே ைெமயாக அடைந்து கோள்கின்ருர். அரிய புகழ்களும் பெரிய புண்ணியங்களும் அவரிடம் நேரே பெருகி நிற்கின்றன. பகீரதன் சிறந்த அரசகுலத் தோன்றல், திலீபன் என்னும் ன்னனுடைய அருமைத் திருமகன். அரிய பல குண நலங்கள் வாப்ந்தவன்; கருதிய 'எதையும் கடைபோகச் செய்யும் உறுதி பவுடையவன். தன் து மூதாதையராகிய சகரர் கபில முனிவர் க்கால் இறந்து பட்டதை அறிந்து வருக்தின்ை: அவர்க்கு நீர்க்கடன் செய்ய விரும்பினன்; விண்ணுலகிலுள்ள ப்வ கங்கையை இம் மண்ணுலகில் கொண்டு வர முயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/56&oldid=1327435" இலிருந்து மீள்விக்கப்பட்டது