பக்கம்:தரும தீபிகை 6.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1980 த ரும பிே ைக முன்; பரமனை நோக்கி அரிய தவத்தைச் செய்தான். கருமமே கண்ணுய் இவன் கருதிச் செய்க தவம் எவரும் செய்ய முடி யாக பெரு மகிமையுடையது. பெருகு நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு சருகும் வெங்கதிர் ஒளியையும் அய்த்து மற்றதையும் பருக லின்றியும் முப்பதி யிைரம் பருவம் உருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்ருன். (1)

  • - ". . . . உந்தியம் புயத்து உதித்தவன் உறை தரும் உலகும் இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து வந்து தோன்றினள் வராதி மலைமகள் கொழுநன் சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர. (2)

புன்னுனித்தரு பனி என வராதி புனிதன் சென்னியில் கரந்து ஒளிதர வணங்கினன் திகைத்து மன்னன் கிற்றலும் வருந்தல்கம் சடையள் வானதியின் அறு என்ன விட்டனன் ஒருசிறிது அவனிபோந் திழிந்தாள். (3) இழிந்த கங்கைமுன் மன்னவன் விரைவொடும் ஏகக் கழிந்த மன்னவர் கதிபெற முடுகிய கதியால் அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்பக் கொழுந்து விட்டெரி வெகுளியின் குடங்கையில் கொள்ளா. உண்டு உவந்தனன் மறைமுனிக் கணங்கள் கண்டுவப்பக் கண்டு வேந்தனும் வணங்கிமுன் நிகழ்ந்தன கழறக் கொண்டு போகெனச் செவிவழி கொடுத்தனன் குதித்து விண்டு நீங்கினர் உடலுகு பொடியின் மேவினளே. (5) கிரையம் முற்றிய சகரர்கள் நெடுங்கதி செல்ல விரைமலர்ப் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள் முரசம் முற்றிய பல்லியம் முறைமுறை முழங்க அரசன் அப்பொழுது அணிமதில் அயோத்தி மீண்டடைந்தான். -- (இராமாயணம்) பகீரதன் அருந்தவம் புரிந்து ஆகாய கங்கையை இங்கே கொண்டு வந்திருக்கும் காட்சியை இது காட்டியுள்ளது. பிரமனை நோக்கியும் கங்கையை நினைந்தும் சிவபெருமானே ΕΙ ண்ணியும் அறுபதியிைரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து கெப்வ நதியை இவ் வையத்தில் வரச் செய்து சகரர் உய்திபெற உதவி யிருக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/57&oldid=1327436" இலிருந்து மீள்விக்கப்பட்டது