பக்கம்:தரும தீபிகை 6.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1981 ான். பகீரதன் கொண்டு வங்கமையால் கங்கைக்குப் பாகீரதி என்று ஒரு பெயரும் வந்தது. உள்ளம் தளராமல் ஊக்கி நின்.அறு நெடுங்காலம் கிலேத்து முயன்று காரிய சித்தி அடைந்திருக்கலால் பகீரதப் பிரயத்தனம் என அரிய வினையாற்றலுக்கு உரிய உதார னமாய் இவ் வேங்கன் என்றும் விளங்கி நின்றுள்ளான். கருமங்களைச் செய்வதில் அரசன் எவ்வாறு கருத்து ஊன்றி யிருக்க வேண்டும் என்பதை இவன் சரித்திரம் நன்கு விளக்கி நிற்கிறது. பிற உயிர்கள் நலம் அடைந்து வாழ அரசன் முடி புனைந்திருக்கிருன். இந்த முடிவை உணர்ந்து யாண்டும் அயரா மல் ஆட்சி புரிந்து வருபவனே உண்மையான அரசன் ஆகிருன். நாடன் என்று அரசனுக்கு ஒரு பெயர். நாடு நன்மை அடைய நாடி வருபவன் நாடன் என நேர்ந்தான். தன் பாடும் பதவியும் தெரிந்து அரசன் பீடு பெற ஒழுகி நேரே நீடி வர வேண்டும்.

ക്കു

779. ஊழிருந்தால் எல்லாம் உறுமென் றுரைபிதற்றித் தாழா மடிதல் தவருகும்-வாழை இலையிலிட்ட சோறும் எடுத்தயின்ருல் அன்றி இலேகாண் பசிதீர் இடம். (கூ) இ-ள் நல்ல ஊழ் இருந்தால் எல்லாம் காமே வரும் என்று வினே பிகற்றி விருதாவாய்ச் சோம்பி யிருப்பது பெரிய பிழை யாம்; எதிரே வாழையிலையில் இட்ட சோறும் கையால் எடுத்து உண்டால் அன்றி வெப்ய பசி திராது என்பதாம். பசி ரே உண்ண விழைவது மனித இயல்பு; அவன் எண்ணி உணர வேண்டியதை இது இனிது உணர்த்துகின்றது. கடமை உணர்வு மடமை இருளை நீக்கி மகிமைகளை அருளுகின்றது. உழைப்புகளின் வழியே பிழைப்புகள் யாண்டும் நடந்து வருகின்றன. கருமபூமி என்று இந்த உலகத்திற்கு ஒரு பெயர் அமைந்துள்ளமையால் மனித வாழ்வின் கிலைமையை அத மரு ா விளக்கி நிற்கிறது. உழையாமல் உண்பவன் பிழையாமல் ைேழ செய்கின்ருன்; கரும கேவகைக்குப் பெரிய கடனளி ா ப் வழிமுறையே அவன் பிழைபட்டு நிற்கின் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/58&oldid=1327437" இலிருந்து மீள்விக்கப்பட்டது