பக்கம்:தரும தீபிகை 6.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1983 கத்தொழிலும் பழகாமல் வராது; நாளுமபழக வருக பழககத .ன் அளவே கருமம் வழக்கத்துக்கு வருகிறது. கான் தழுவிய முக்கம் மனிதனே எழுமையும் தொடர்ந்த கொள்கிறது. நல்ல புக்கம் நலம் பல கருகிறது; கெட்ட பழக்கம் கேடுகளை .ளேக்கிறது. பழக்கம் மனிதனை ஆண்டு வருகலால் இளமையி லேயே நல்லவழிகளை அவன் நன்கு பழகிக் கொள்ளவேண்டும். “Custom is the principal magistrate of man’s life, let men Hoy all means endeavour to obtain good customs.” (Васon) 'பழக்கம் மனித வாழ்வின் தலைமை அதிகாரி, ஆதலால் வ்வகையிலும் நல்ல பழக்கங்களையே நாடி மனிதன் அடைந்து கொள்ள வேண்டும்’ என பேக்கன் என்னும் ஆங்கில அறிஞர் பழக்கத்தின் வளமையை இவ்வாறுசெவ்வையாக்கூறியிருக்கிரு.ர். நல்ல தொடர்பு எல்லா வகையிலும் இன்பம் கருகிறது. கொழிலில் பழகி வரின் வாழ்வு விழுமிய நிலையில் விளங்கி வரும் வினையாண்மை வழியே மேன்மைகள் விளைகின்றன. ஊழ் இருக் கால் வரும் என்று உள்ளம் மடிந்திருப்பது எள்ளலான சோம் பேறி வாழ்க்கையாம். மடியன் கொடிய மதிகேடன் ஆகிருன். ஊழ் என்ருல் என்ன? முன்பு செய்க வினேயின் விளைவே ழ்ை என உருவாகியுள்ளது. பழைய வினையான அது கப்பாமல் பயன் கருதல் போல் புதிய வினையும் மனிதனுக்கு அதிசய பலன்களை அருளி வரும். அவ்வரவு எவ்வழியும் இனிமையாம். பண்டு செய்த பெரிய கல்வினையின் பயனலேயே இன்று ஒருவன் அரசன் ஆப் வந்துள்ளான்; அவ்வாறு வந்தவன் எவ்வ மியும் முயன்று குடிகளுக்கு நன்மை செய்து தேசத்தைப் பாது காக்து வர வேண்டும். அங்கக் காப்பு முறையின் நிறை அளவே அரசு மாட்சி மருவி வரும். காவல் கழியின் காவலன் இழியும். விதி தரும் என்று வினே சோம்பி இராதே; மதி வலியால் முயன்று அதிசய கலங்களை அடைந்து கொள்ளுக. எவ்வளவு ைதிகள் அமைந்திருக்தாலும் மேலும் மேலும் முயற்சி செய்ய வேண்டும். இலையில் இட்ட சோற்றையும் எடுத்து உண்டால் அன்றிப் பசி தீராது; ஆகவே உலை பாக முயற்சியை ஊக்கிச் .ெ ப்க. ஆம்.றம் கருமம் அரிய மேன்மைகளை அருளுகின்ற து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/60&oldid=1327439" இலிருந்து மீள்விக்கப்பட்டது