பக்கம்:தரும தீபிகை 6.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1Ꮽ8Ᏺ த ரு ம தீ பி ைக உக்தியோகம் முகலிய வேறு வழிகளில் மாறிப் போனவரும் உணவுப் பொருளுக்கு உழுவான நாடியே ஒடி வர வேண்டும் ஆகலால் வருக்கம் மிகுந்திருந்தாலும் உழவே தலைமையான கொழில் என நிலையான் புகழோடு அது நிலவி நின்றது. உரிமை யான உழைப்பு ஒழிக்கால் பெருமையாய்ப் பிழைக்க முடியாது; ஆகவே யாவரும் உழைக்க வேண்டும் என்பது உண்மை நியதி யாய் வந்தது. பாடு படுவது பீடு பெறுவதாம். 'ஒருமாடும் இல்லாமல் மைத்துனர்ை உலகம் எல்லாம் உழுதே உண்டார்; நரைமாடோ ஒன்றிருக்க உழுதுண்ண மாட்டாமல் நஞ்சை உண்டீர்! இருகாழி கெல் இருக்க இரண்டுபிள்ளே தாம் இருக்க இரங்தே உண்டீர்! திருநாளும் ஆயிற்றே செங்கமலப் பதிவாழும் தியாக ேைர.” (காளமேகம்) - காளமேகப் புலவர் ஒருமுறை திருவாரூருக்குப் போயிருக் 'தார். அப்பொழுது அங்கே திருநாள் கடந்து கொண்டிருந்தது; பிச்சாடனமூர்த்தியாய்ச் சிவபெருமான் எழுந்தருளி வந்தார்; அந்தக் கோலத்தைக் கண்டதும் கவிஞர் இந்தப் பாட்டைப் பாடினர். நகைச் சுவை சுரந்து வந்துள்ள இது உழைப்பின் பெருமையை உலகத்திற்கு நன்கு உணர்த்தி யுள்ளது. "ஐயா! தியாகராசரே! உமது மைத்தனர் நாராயணனுக்கு ஒரு மாடு கூட இல்லை; தம்முடைய கையாலேயே உழைத்துப் பூமியை உழுத சுக சீவியாய் வாழுகின்ருர், உமக்கு கல்ல ஒரு வெள்ளை மாடு இருக்கிறது; தடுக்கான பிள்ளைகள் இருவர் இருக்கின் :றனர்; விதையைச் சேகரித்துக் கொடுக்க இதமான மனைவி இருக்கிருள்; இருந்தும் நீர் உழவுக் கொழிலைச் செய்யாமை யால் உணவு கிடையாமல் போயது; போகவே சாகலாம் என்று வேகமா நஞ்சை உண்டீர்; இறப்பு வரவில்லை; ஆகவே இரக்து திரிக் கீர்; உலகம் உமக்குக் திரு.சாளும் கொண்டாடுகிறது' என அன்புரிமையோடு கவி இறைவனைப் புகழ்ந்து கொண்டாடியிருக் கும் அழகை இதில் உவந்து கண்டு உள்ளம் வியந்து நிற்கிருேம். கடவுள் ஆலுைம் முயற்சி செய்ய வேண்டும்; சோம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/63&oldid=1327442" இலிருந்து மீள்விக்கப்பட்டது