பக்கம்:தரும தீபிகை 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. ஆ ற் ற ல் 1987 இருக்கக் கூடாது என்னும் தக்தவத்தை இது உய்த்துணரச் * .ெ ப்துள்ளது. கொழில் செய்பவன் ஒளி செய்கின் முன். உலக பரிபாலனை அரசன் முயற்சியை உயர்ச்சியாப் போற்றி வரின் குடிசனங்கள் உள்ளக் கிளர்ச்சியோடு ஊக்கி T ழைக்க வருவர்; பல் வகைச் செல்வங்களும் அங்கே கழைத்து விளங்கும். சீரிய வளங்கள் செங்கோ லால் ஓங்கி வருகின்றன. ஆறுபாய்.அரவம், மள்ளர் ஆலேபாய் அமலே: ஆல்ச் சாறுபாய் ஓசை வேலைச் சங்குவாய் பொங்கும் ஒதை; வr mபாய்.தமரம்; நீரில் எருமைபாய் துழனி, இன்ன மாறும்ா ருகித் தம்மில் மயங்குமா மருத வேலி. (I) படையுழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் இடறிய பரம்பில் காந்தும இன மணித் தொகையும் கெல்லும் மிட்ைபசுங் கதிரும் மீனும் மென் தழைக் கரும்பும் வண்டும் கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரு மாதோ. (2) ரிேடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி கர்ரிடை உறங்கும் வண்டு தாமாை உறங்கும் செய்யாள் தாரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி, போரின்டை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை. s ஆலவாய்க் கரும்பின் தேனும், அரிதலேப் பாளைத் தேனும், சோலேவாய்க் கனியின் தேனும் தொடையிழி இருலின தேனும் பாலைவாய் உகுத்த தேனும வரம்பிகக்கு ஒடி வங்க - வேலைவாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ. (4) இராமாயணம்) தசரதன் ஆட்சிக் காலத்தில் அவன் நாடு செழித்திருந்த நிலைகளை இப் பாடல்கள் நயமாக் காட்டியுள்ளன. கவிகளின் н"Fн வைகளையும் காட்சி நலங்களையும் கருதி உணர வேண்டும். மாக்கர் உவந்து முயன்று வருவதெல்லாம் வேந்தன் விழைந்து புரந்து வரும் நீர்மையில் சீர்பை யாப் விளைந்து கிம் கின்றன. மீானமா வாழவகுக்கருள்வது மன்னன் கடமையாம். கானக் உழைத்து உண்டு வாழ்வதில் மதிப்பும் இன்பமும் செழித்து வருகின்றன; உழையாமல் பிறருடைய' ஆக வை எதிர்பார்த்கோ, யாசிக்கோ வாழ்வது மிகவும் ஈன வாழ்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/64&oldid=1327443" இலிருந்து மீள்விக்கப்பட்டது