பக்கம்:தரும தீபிகை 6.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. அ, ற் ற ல் 1989 ருவன் அரிய பல கலைகளைப் பயின்றிருந்தாலும் ஏதேனும் ஒரு கொழிலைச் செய்யவில்லையானல் அவன் வாழ்வு இழிவே அடை பும் என்பதை இதல்ை அறிந்து கொள் கிருேம். கலையறிவு கலை மையானது; புனிதமான மகிமை யுடையது. புலமையை மதித்து மன்னர் முன்னுள் போற்றி வந்தனர்; அரச குலம் அழியவே அக்கிலேமை மாறியது. காலநிலையை உணராமல் பழையபாம்பரை வாசனேயால் புலவர் பலர் செல்வரிடம் சென்று அல்லல் அடைய சேர்ந்தனர். புலமையை அறிவின் பத்துக்கு உரிமைப்ா வைத்துக் கொண்டு உலக நிலையில் கூல வாணிகன் சாத்தனர் போல் ஒரு தொழிலைத் தழுவி வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ் வாறின்றிப் புலமையை நேரே வேனுேபாயமாக் கொள்ள நேரின் அவ்வாழ்வு அல்லல் அடைய நேரும். வால்டேர் [Voltaire] øı gör பவர் சிறந்த கலைஞர்; பிரஞ்சு தேசத்து மேதை, பேரறிஞர் என்று மேல் நாடு முழுவதும் புகழ்மிகப் பெற்றவர். புலமையை ஒருவன் தொழிலாகக் கொண்டால் அவனுடைய வாழ்க்கை பரி காபமாம் என்று பரிந்து வரைந்துள்ளார். அனுபவகிலையில் அறிக் கதை மனித சமுதாயம் அறிய அவர் உரைத்திருப்பது காண்க. “Literature is the profession of the man who wishes to be useless to society and a burden to his relatives, and to die of hunger.” [Voltaire] ' சமுதாயத்துக்கு உபயோகம் இல்லாதவன ப்க் கன் உற வினர்க்குப் பாரமாய்ப் பட்டினி கிடங்து சாகத் துணிந்தள்ள வன் எவனே அவனே புலமையைச் சீவனோபாயப ாக் கொள்ளுவான்' என அப் புலவர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். உயர்ந்த கல்வியறிவை வயிற்றுப் பிழைப்புக்கு நேரே பயன் படுக்க நேர்க்க பொழுது அது மாருய்ச் சீ ர N ய நேர்கிறது. சீரிய கூரிய அறிவை ஒர் அணு அளவு உபயோகித்து வேறு ஒரு தொழிலைச்செய்து கொண்டால் வாழ்க்கை சிறந்து நடந்துவரும். நல்ல கல்வியறிவுக்குப் பயன் அல்லல் யாதம் நேராமல் மானம் மரியாதைகளுடன் வாழ்வதேயாம். வாழ்க்கைக்கு ஒளி தருவது தொழிலே, தன் இயல்புக்குக் கக்கபடி ஒரு கருமத் தைக் கைக்கொண்டு உரிமையாப் வாழ்ந்துவரின் அது தருமமாய் வருகிறது. பிறரை எதிர் பாராமல் சுயமாய் முயன்று வாழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/66&oldid=1327445" இலிருந்து மீள்விக்கப்பட்டது