பக்கம்:தரும தீபிகை 6.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1990 த ரும பிே கை --- பவன் உலகில் உயர்வான மகிமையை அடைந்துகொள்ளுகிருன் யாரிடமும் எதையும் வாங்காதே; நீயாக முயன்று வாழ்; அங்க வாழ்வு அதிசய இன்பம் உடையது எனச் சீன தேசத்து அறிஞன் ஒருவன் தன் மகனுக்குப் போதித்திருக்கிருன். மானம் மரியாதைகளுடன் வாழவந்தபோதனைகள் அயலே வருகின்றன. “ A life of independence is a life of virtue. the man who can thank himself alone for the happiness he enjoys is truly blest.” -- [Hoam] - பிறரை எதிர் பாராமல் சுயாதீனமாய் வாழ்வது கரும வாழ்வாம்; கான் அனுபவிக்கிற இன்பங்களுக்குத் கானே முயன்று கன்னேயே நம்பியிருக்கிற மனிதன் பெரிய பாக்கிய வான் ' என்னும் இக்க அரிய வாக்கியங்கள் ஈண்டு உரிமை யோடு ஊன்றி உணரவுரியன. விழுமியவாழ்வு விழிகெரியவந்தது. உன்னுடைய வாழ்வு புனிதமாய் இனிது நடக்க வேண்டு மானுல் 岳 அன்னியரை இா திர்பாராதே; நீயே முயன்.அறு வாழ், நெறிமுறையான அது தாய பேரின்ப வாழ்வாம். தன.து குடிசனங்கள் கரும வீரர்களாய் உயர்ந்து புனித நிலையில் இனிது வாழ்ந்து வரும்படி வேங்கன் ஒர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதே செவ்விய ஆட்சியாம். 1 இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. வினை ஆற்றல் வேந்தனுக்கு ஏற்றமாம். முயன்ற பொழுதுதான் அவன் உயர்ந்து விளங்குவான். கருத்தோடு முயல்பவன் விருத்தி அடைகிருன். எண்ணிய யாவும் இனிது எ ப்துகிருன். ஊன்றிய முயற்சி ஆன்ற உயர்ச்சியாம். சீரும் திருவும் சேர வருகின்றன. காலம் கருதிச் செய்பவன் ஞாலம் பெறுகிருன். பொருளும் புகழும் அவனிடம் உரிமையா யு.றுகின்றன. ஆள்வினையாளன் ஊழ்வினையை கினையான். உரிய கருமமே பெரிய மகிமையாம். எஅ-வது ஆற்றல் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/67&oldid=1327446" இலிருந்து மீள்விக்கப்பட்டது