பக்கம்:தரும தீபிகை 6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1992 த ரும தி பி கை இந்திக்கத்தக்கது. ஆளுகின்ற நிலைமையும் ஆளாக தலைமையும் நேரே தெரிய வங்தன. அரிய செயல் பெரிய பெயர் பெற்றது. பொதுமக்கள் செய்துவரும் காரியங்கள் கருமம் தொழில் வினை என வந்துள்ளன. அ | ச ன் ஆற்றுவது ஆட்சி என அமைந்தது. ஆண்மைக்குறிப்பு மேன்மையைத் தலக்கிநின்றது. தலைமையாளனப் நின்று காட்டை ன் கு பரிபாலித்து மனித சமுதாயத்துக்கு நன்மை புரிய உரிய தன்மை அரசனுக் குச் செம்மையாய் அமைந்திருக்கிறது; அந்த உண்மையை ஆ ட் சி என்னும் பேர் மாட்சிமையாத் துலக்கி நிற்கிறது. அரசுக்கும் ஆட்சிக்கும் உள்ள உ ரி ைம கண்ணுக்கும் காட்சிக்கும் உள்ள உறவு போல் மருவியுள்ளது. காட்சி புரியும் அளவே கண் மாட்சி அடைந்து வருகிறது. காட்சி குன்றினல் கண் மாட்சி இழந்து போம்; அதுபோல் ஆட்சி குன்றினல் அர சன் பெருமை யிழந்து சிறுமை அடைய கேர்வான். பார்வை அளவே தீர்வை என்பது பழ மொழி. தன் நாட்டை அரசன் சாளும் நாடி நோக்கி முறை புரிந்துவரின் குடிகள் எவ்வழியும் தொழில் பு f ங் து செவ்வையாய் வாழ்ந்து வருவர்; கேசமும் வளங்கள் பல மலிந்து செழித்து விளங்கும். அந்த காட்டின் செழிப்பு அரசனுக்குச் சிறந்த ஈட்டங்களைத் தந்து நிதியறையை விதி முறையே கிறைக்க வரும் ஆகலால் திறையோடு உலகு இறைஞ்சும் சீர்த்தியாளனப் அவன் நிலை உ ய ர் ந் து சிறந்து திகழ்வான். காவல் நீதி தேவ நியமமாய் நிலவியுள்ளது. தன் கருமத்தைச் செம்மையாய்ச் செய்து வருகிற அரசன் செங்கோலய்ைச் சிறந்து வாழ்கிருன். கோல் மாறிய பொழுது பால்மாறிய பிள்ளைபோல் அரசு பரிகாபமாய் இழிவுறுகின்றது. வான் பொழியாது பொப்ப்பின் வையம் வெய்ய துயர் உறும்; கோன் தொழில் செய்யாது எ ப்ப்பின் நாடு பீடையாய் மாறிப் பிழைபாடுகள் மிகுந்து அழிகேடுகள் அடைந்து படும். 'கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனில் கிழவனெடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையிற் குன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/69&oldid=1327448" இலிருந்து மீள்விக்கப்பட்டது