பக்கம்:தரும தீபிகை 6.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1930 த ரும தீபிகை வான். கடமையை யுணர்ந்து காரியம் புரிவதே காகம விரமாம். H 5ی۔[ t- த கரு -_துக-க 765. குற்றங்கள் நீக்கிக் குணாலங்கள் ஆக்கியே அற்றங்கள் நேரா தயலொதுக்கிப்-பெற்றுள்ள ஆட்சியைச்செவ்வையா ஆற்றிவரின் அவ்வரசு மாட்சி மிகுந்து வரும். (டு) இ-ள் மடி முதலிய குற்றங்களை ஒழித்துக் குண கலங்களை வளர்த்து இடையூறுகளை ўті தி ஹிந்து விலக்கித் தனது ஆட்சியை எவ்வழியும் செவ்வையாகச் செப்தவரின் அந்த அரசு அரிய பல மாட்சிகளை அடைந்து என்.றும் இனிது விளங்கும் என்பதாம். இது ஆட்சிக்கு உரிய மாட்சியை உணர்த்துகின்றது. மனிதன் குணங்களால் உயர்ந்து வருகிருன்; குற்றங்க ளால் தாழ்ந்து படுகிருன். உயர்வு தாழ்வுகளுக்கு இயல்புகள் மூல காரணமாயுள்ளன. நல்ல இயல்பு மனிதனே நல்லவனுக்கி ஈலம் பல புரிகின்றது; தீய இயல்பு தீயவளுக்கி அல்லல் பல செய்கின்றது. துன்பத் தொடர்புகளும் இழிவுகளும் பழி இயல்புகளால் விளைந்து வருகலால் அவை ஒழிக்க அளவு மனிதன் இன்ப நலன்களையும் இனிய மேன்மைகளையும் அடைந்து கொள் கிருன். அவளுேடு சேர்ந்து பழகி வருபவரும் இனிய நீர்மைகள் கோப்த்து விழுமியோராய் உயர்ந்து வருகிரு.ர். சார்ந்ததன் வண்ணமாய் நேர்ந்து வருகிற இத்தகைய மனித சமுதாயத்தை இனிது ஆளவக்க அரசன் அறிவு சிலங்கள் கிறைக் து பலவகையிலும் புனிகளுப் உயர்ந்திருக்க வேண்டும். அரசன் இனியனப் உயர்ந்த போது ஆட்சி எவ்வழியும் செவ் வையாய் மாட்சியடைந்து விளங்குகிறது. நீர்மை நிறைந்த சேர்மையான ஆட்சியில் சீர்மைகள் செறிந்து விளைந்து வரும் ஆதலால் அங்கே வாழ்ந்து வருகிற மாக்கர் திவ்விய மகிமைகள் தோய்ந்து யாண்டும் இனிய ராப் மகிழ்ந்து உயர்ந்து வருகின்ருர். குடி சன ங்களை இனிது காக்க சேர்ந்த அரசன் மடி மறதி முகவிய கெடுதிகள் கன் பால் நோபல் கன்னே முதலில் நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு காத்த பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/7&oldid=1327378" இலிருந்து மீள்விக்கப்பட்டது