பக்கம்:தரும தீபிகை 6.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1994 த ரு ம தி பி ைக 782 தேசமக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாய் வாசம் புரிய வழிவகுத்து-சேம் அணுவும் அணுகாமல் ஆளும் அரசே மனுவின் மனுவாம் மதி. (2) இ-ன் கன்னாட்டில் உள்ள மக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாப் வாழ்ந்து வருகற்கு உரிய வழிகளைக் ககுதியாக ஆய்ந்து வகுத்து அல்லல் யாதும் அனுகாமல் பாதுகாத்து வரும் அரசன் ஆதி மனுவினும் நீதி மனுவாப் நிலவி நிறை புகழ் பெறுவன் என்க. காம் சுகமாகவும் உயர்வாகவும் வாழவேண்டும் என்றே யாவரும் இயல்பாய் யாண்டும் முயன்று வருகின்றனர். வேர் கள் பலவகை நிலைகளில் மருவி வந்திருத்தலால் ஆவலும் தேவை களும் அதிகரிக் து கிற்கின்றன. அகளுல் மாறுபாடான போ ராட்டங்கள் மீறி எழுகின்றன. மெலியரை வலியரும், வறியரை ச் செல்வரும், அறிவிலிகளே அறிவாளரும் அடக்கி ஆள நேர்கின் ருச். தன்னல விழைவு மனிதனிடம் மிகுதியாப் மன்னி இருத்த லால் வாழ்க்கைகளில் இன்னல்கள் பின்னி நிகழுகின்றன. இன்னவாருன இடையூறுகளைக் க ைட செய்து நீக்கிக் குடிசனங்கள் நெறிமுறையே ஒழுகி இனிது வாழும்படி செப் வது அரசனுடைய கடமையாய் அமைந்தது. கடமையைக் கருதிச் செய்பவன் தனது உடைமைக்கு உரியவன் ஆகின்ருன். ஆளப்பிறக்கவன் வாழப்பிறந்தவர் யாவருக்கும் வாழ்க்கை யை வளம் படுத்தி கி ல ம் திருக்தி நீதி புரிந்து வர வேண்டும். அவ்வாறு வந்தபோதுதான் அவனுடைய பிறப்பு இருப்பு அறிவு ஆற்றல் ஆட்சி மாட்சிமை அடைந்து மகிமைகள் பெறுகின்றன. கனக்கு உரிமையாய் அமைக்க பரிபாலன முறையைச் சரியாகச் செய்துவரின் அக்க அரசன் அரிய பல மேன்மைகளை எளிதே அடைந்து கொள்ளுகிறான். அவ்வாறு கருமம் புரியாமல் ளுகரு 岑 ரு H | اتھا۔ கின்ருல் கருமம் அவனே விலகி விடும் ஆகலால் சிறுமைகள் சேர நேர்கின்றன. உரிமையை உணராகவன் ஊனம் உ அறுகின்ருன். தேசமக்கள் சிறந்து வாழ்வதும் இழிக் த காழ்வதும் அரச கருமக் காட்சியின் சிறப்பாலும் மறப்பாலும் வாய்ந்த بالا يسا لاماة لايتي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/71&oldid=1327450" இலிருந்து மீள்விக்கப்பட்டது