பக்கம்:தரும தீபிகை 6.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 1995 வருகின்றன. இத்தகைய அரிய பொறுப்பு தன் மேல் அமைக் | முக்கலால் மன்னன் யாண்டும் அயராமல் மூண்டு வினைசெய்ய வேண்டியது நீண்ட விதி நியமமாய் நின்றது. காவல் தெய்வ ான திருமால் உறங்கும் போதும் உலக உயிர்களின் நிலைகளை ாேக் து உறங்குவார். அதனல் அவரது உறக்கம் શ્ર றி து யி ல் என நின்றது. அத் துயில் அரசனுக்கும் உரின்மயாம். அரிதுயில் அறிதுயில் ஆன வாஅனு போல் புரிதிநீ புரிதுயில் புவனம் யாவையும் பரிதிவா னவன் ஒளி பரந்த தென்னவே பெரிதுநேர் பேணுக பெருமை காணுக. அரசே! நீ உறங்கும் போதும் காப்புக் கடவுள் போல் லக மக்களுடைய சேமத்தைப் பேணி வருக என்று ஒரு வேங் கஃன நோக்கிப் போதித்துள்ள இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. கனக்குப் பிறப்புரிமையாய் அமைந்த ஆட்சிப் பொறுப்பை பணர்ந்து நாட்டைப் பாதுகாத்து மக்களுக்கு நன்மை செய்து வரின் அவன் நீதி ம ன் ன ைப் கிலவி நெடிய புகழ்களை அடைகிருன். உரிய கருமம் அரிய பெருமைகளே அருளுகின்றது. “Justice is the having and doing what is one’s own. ” (Plato) 'ஒருவனுடைய சொந்தமான கடமையைச் செய்து உடை மையை அனுபவிப்பதே நீதி நெறியாம் ' எனப் பிளாட்டோ இவ்வாறு கூறியிருக்கிருர் மன்னன் ஆட்சி ம ன் னு யி ர் க் கெல்லாம் இன்னுயிர்க் துணையா யிருத்தலால் அவன் என்ன வகையிலும் பின்னம் உருமல் பேணிவருவது காணியாய் வந்தது. பெரும்பூண் சிறு தகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல்--விரும்பான் ஒருங்ாள் மடியின் உலகின் மேல் கில்லா திருங்ால் வகையார் இயல்பு. (வெண்பாமாலை) அரசன் காவல் ஒரு நாள் மடியின் உலகம் பெருசோப் அடையும் என இது குறித்திருக்கிறது. குறிப்பைக் கூ ர் ங் து சக்திப்பவர் அரசனது பொறுப்பையும் சிறப்பையும் ஒர்ந்து a.ணர்ந்து ஆட்சி நிலையை நன்கு தேர்ந்து கொள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/72&oldid=1327451" இலிருந்து மீள்விக்கப்பட்டது