பக்கம்:தரும தீபிகை 6.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. அ ட் சி 1997 பெரியார்சொற் பேணிப் பிறழாது நின்று பரியா அடியார்ப் பறியான்----கரியார் சொல் தேருன் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான் மாருன்மண் ஆளுமா மற்று. (ஏலாதி) அரசன் இன்னவா. இனியனப் வாழ வேண்டும் எனக் கணிமேதையார் இங்ங்ணம் குறித்திருக்கிருர் உள்ளம் புனித முடையராய்ச் சீவகயையோடு உ யர்ந்திருப்பவர் பெரியர் ஆக லால் அவரை மருவி ஒழுகிவரின் 2ے(| Iآ சனுக்கு அது மகிமை கரு வதாம். செல்வம் அதிகாரம் முதலிய செருக்குகள் அரசனைச் சிறுமைப் படுத்தும் ஆதலால் அவ்வாறு படாதபடி பெரியோ ரைப் பேணி ஒழுகுவது அவனுக்குப்பெரிய பேருய் அமைந்தது. - குணநீர்மைகளால் உயர்ந்த வேங்கனை மாக்கர் மனம் உருகி மகிழ்ந்து தொழுகின்ருர் இனிது பாதுகாத்து இகம் பு ரி க் து வருகிற அளவே வேங்கன் கரும நீதிமானப்ப் பெருமை பெற்று வருகிருன். செயல் இனிய காகவே உயர்வுகள் உளவாகின்றன. கான் மணிமுடி சூடியது குடிகள் மனம் மகிழ்ந்து வாழ: செங்கோல் ஏந்தியது எ ங்கும் செவ்விய நீதி புரிய, அரியணையில் அமர்ந்தது அரியேறுபோல் வீர கம்பீரமாய் யாவரையும் அடக்கி ஆள; இத்தகைய நிலைகளை உய்த்துணர்ந்து ஒ ழு கி வருபவன் உத்தம அ | ச ஞ ய் ஒளி மிகுந்து நிற்கின்றன். இனிய குன ர்ேமைகளால் மன்னன் அரியபுகழ்களை உரிமையா அடைகிருன்.

  • மன்னுயிர் அனேத்தும் தன்னுயிர் என்ன

மகிழ்வொடு தாங்கி யாரேனும் - இன்னலுற்று அயர்ந்தோம் எனக்கலுழ்ந்திடின் தன் இருவிழி நீரினே உகுப்பான்; - அன்னவெந் துயரை நீக்குமுன் தான் ஒன்அ அயின்றிடான் துயின்றிடான் எவரும் நன்னகர் எங்கும் உளன் எனப் பகர நாடொறும் இயங்குவோன் கோனே. (1) தான் இனி தியற்றும் மனுநெறிப் படிமுன் - தானடந்து அறவழி காட்டி ஞானநற் குணத்தின் மேன்மையால் எவர்க்கும் நாயகன் தான் எனத் தெரித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/74&oldid=1327453" இலிருந்து மீள்விக்கப்பட்டது