பக்கம்:தரும தீபிகை 6.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1998 த ரு ம தீ பி. கை தானமும தயையும மெயமையும தவமும தற்பரன் வணக்கமும் பொறையும் மானமும் மிகுத்து நரர்எலாம் செழிக்க மகியர சளிப்பவன் மன்னே. (2) தன் புகழ் கருதி மருவல ரோடும் சமர்புரிந்து உயிர்களே மாய்த்துத் துன்பமே செய்ய இயைந் திடான்; முற்போர் தொடுத்திடான்; தன்னுயிர் அனேய மன்பதைக்கு இடுக்கண் யாவரே செயினும் வாளமர் இயற்றி நீக்கிடுவான்; இன்பதுன்பங்கள் தனக்கும் மற்றவர்க்கும் ஏகம் என்று எண்ணுவோன் வேந்தே. ' (நீதி நூல்) உலகை ஆள நேர்ந்த உண்மையான வேங்கன் எவ்வாறு இருப்பன்? அவனுடைய அறிவும் கு ன மு. ம் செயல்களும். எப்படி அமைந்து எவ்வழியில் ஒழுகி வரும்? என்பதைத் தெளி வாக இவை விளக்கியுள்ளன. கவிகளில் கனிந்துள்ள பொருள் களையும் குண நலங்களையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இன்னவாருன இனிய கன்மைகள் கிறைந்தவனே மன்னன் என்ற கல்ை இங்கனம் அமையாதவன் அரசன் ஆகான் என்பது கெரிய நின்றது. உரிய பண்புகள் குறைக்க அளவு அரிய மேன் மைகள் மறைந்து போகின்றன. சிறுமைகள் சேர்கின்றன. உயர்ந்த தலைமையை அடைந்து கொண்டவன் தனது நிலை மையை உணர்ந்து கடமையைச் செய்துவரின் அது கரும நியதி யாப்ப் பெருமை தருகிறது; கருமமும் அவனிடம் பெருகி வரு கிறது. நீதி முறையான பரிபாலனம் அரசனுக்கு நெடிய கீர்த் தியை அருளுதலால் அதனை எவ்வழியும் வழுவாமல் நிலையாக ஆற்றி வருவதை அவன் உரிமையோடு போற்றி வருகிருன். “ The superior man places equity and justice above all else. ” (Confucius) தலைமையான கோமகன் தரும நீதிகளை எவற்றினும் மே ■ ■ என்னும் லாக மதித்து யாண்டும் தளராமல் நடத்துகிருன் இது இங்கே அறிய வுரியது. சீன கேசத்துப் பெரியார் கூறி யுள்ள இது அரச மரபுக்கு ஞான போகமா அமைந்திருக்கி மது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/75&oldid=1327454" இலிருந்து மீள்விக்கப்பட்டது