பக்கம்:தரும தீபிகை 6.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 1999 தருமம் கழுவி அரசன் கருமம் செய்தருளின் அ வ ன து , என்றும் நிலைத்து மேலான மாட்சிகளை விளைத்து வரும்; அந்த விழுமிய வரவை வளமா வளர்த்து நலமாய் வருக, 784 குடியாட்சி யெல்லாம் குவிந்து தனது . முடியாட்சி யுள்ளே முடியப்-படியாட்சி ஆற்றி வருகின்ற அவ்வரசை எவ்வரசும் போற்றி வருமே புகழ்ந்து. )می( இன் உலகிலுள்ள பலவகை அரசுகளும் வியந்து ம கி ழ் ங் து பணிந்து வரும்படி கன் ஆட்சியை நடத்துகிற அரசன் ق۔(| ரி ய பல மாட்சிகளை அடைவான்; அவனே யாவரும் புகழ்ந்து போம் யவர்: தேவரும் உவந்து கொள்வர் என்க. ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து உ த வி புரிந்து கூடி வாழும் இயல்பு மனித இனத்தில் நீடி வந்துள்ளது. விடு நிலம் ாடு மனை முதலிய பலவகை வசதிகளை வ ைர ங் து கொண்டு மாந்தர் யாண்டும் வாழ்ந்து வருவகை ஒர்ந்து வருகிருேம். சுக *விகளாய் வாழவே யாவரும் ஆவலோடு முயன்று வருகின்ற னர். மக்கள் வாழ்வு பக்கம் சிதையாமல் தக்க வகையில் நடந்து வரத் தகுதியான துணைவனுப்நேர்ந்தவனே வேந்தன் என விளங்கி ம்ெகின்ருன். அவனது நிலை வியனை பயனுடையது. உடலுக்குக் கை கால் முதலிய உறுப்புகள் அமைந்திருக்கல் போல் உலகிற்கும் அங்கங்கள் அமைந்திருக்கின்றன. அவற்ருல் அது நன்கு இ ய ங் கி வருகிறது. தேகத்துக்குக் கலைபோல் கேசத்துக்கு அரசன் அமைந்திருக்கலால் அவனுக்குத் தலைவன் என்று ஒரு பெயரும் வந்தது. அப்பெயர் உயர்வு குறித்துளது. கயை எனும் உடற்கு ஒரு கலைவனே தலை; கார் பல உறுப்புகள் நலங்கொள் மெய்யது சிரமுறும் பொறிவழிச் செல்லுங் தன்மை போல் உாவரசனுக்கு அமைந்து ஒழுகும் வையமே. (1) கோ அரிய சீவன் குடிகள் உடல் ஆவார் சீவன் சும்மா இருக்கத் தேகம் உழைத்து ஒம்புதல் போல் பூவலய மீ கினில் தம் பூட்சிகளி ல்ைஉழைத்துக் காவலனேக் காக்கக் கடனும் குடிகளுக்கே. H (நீதி நூல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/76&oldid=1327455" இலிருந்து மீள்விக்கப்பட்டது