பக்கம்:தரும தீபிகை 6.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2000 த ரும தீ பி ைக அரசனுக்கும் குடிகளுக்கும் இனிது அமைக் துள்ள உறவுரிமை களையும் தொடர்புகளையும் இவை உணர்த்தியுள்ளன. உருவக உரைகளும் உவமைகளின் குறிப்புகளும் ஊன்றிஉணரத் தக்கன. சேர்ந்த அங்கங்களால் கேகம் இயங்குகல் போல் நேர்ந்த அரசு முறையால் தேசம் இயங்கி வருகிறது. கால்கள் நடக் கின்றன; கைகள் வேலை செய்கின்றன, கண்கள் பார்க்கின் றன; காதுகள் கேட்கின்றன; மனமும் அறிவும் கினைவு சிக்கன களால் நெறியே செலுத்துகின்றன; இவை யாவும் இனிது இயங்கிவரச் சிவன் கனியே தலைமையில் நின்றுள்ளது. இக்க கிலைமையில் அரசனும் நிலவியுள்ளான். உழவு வாணிகம் முதலிய தொழில்களைச் செய்து குடிசனங்கள் உலகை வளம் படுத்தி வருகின்றனர்; அவ்வரவு எ வ்வழியும் செவ்வையாய் இ னி து நடந்து வர அரசன் யாண்டும் நன்கு பாதுகாத்து வருகிருன். நீதி முறையான அப் பாதுகாவல் பிழையாப்ப் ப மு து படின் குடிகள் துயர டைய சேர்கின் ருர், உற்ற துயரங்களை ஒழிக்க மூண்டு நாட்டு மக்கள் புரட்சி செய்ய நேர்க்க போது கான் மேல் நாடுகளில் குடியாட்சிகள் தோன்றல்ாயின. பொது சனங்களால் தேர்ந்த எடுக்க சிலர் ஆளுவகால் சனதிபத்தியம் என இனவுரிமையோடு அது பெயர் பெற சேர்ந்தது. இந்த நாட்டு வேக்கர்கள் ஆகிமுதல் நீதிமுறையோடு குடி இனிது பேணி வந்துள்ளமையால் அவர் பால் பேரன்பு பூண்டு எல்லாரும் ஆர்வமாய்ப் போற்றி வந்துள்ளனர். அரசன் தெய்வத்தின் பி. தி நிதி எ ன் று பெரு மகிமையோடு பேன நேர்ந்தமையால் இ ைற எ ன்னும் கடவுள் நாமக்கை அவன் அடைய நேர்க்கான். உற்ற பேர் உய்த்தணர்வுடையது. தருமநெறி கழுவி உயிர்கள் இன்புற ஆட்சி புரிகிற அர சன் H o ■ # -- - - # LH -- என்றும் மாட்சி யடைந்து உயர்ந்து விளங்குகிருன்; அவனைத் தாய் கந்தை தெய்வம் என வையம் வாழ்த்தி வணங்குகிறது. கோல்வரும் செம்மையும் குடைவரும் கண்மையும் சால்வரும் செல்வம் என்று உணர்பெருங் காதை போன்று மேல்வரும் தகைமையால் மிக விளங்கினர்கள் தாம் நால்வரும் பொருவில் கான் மறையெனும் கடைபிர்ை. (1) சான்றெனத் தகைய செங் கோவின்ை உயிர்கள் காம் ஈன்றதல் காய்எனக் கருதுபேர் அருளின்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/77&oldid=1327456" இலிருந்து மீள்விக்கப்பட்டது