பக்கம்:தரும தீபிகை 6.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 2001 ஆன்ற இத் செல்வமித் தனேயும் மொய்த் தருகுறத் தோன்றலைக் கொண்டுமுற் செல்கெனச் சொல்லின்ை. (2) (இராமாயணம்) இங்க இரண்டு பாடல்களையும் ஊன்றிப் படியுங்கள். கசாக மன்னனையும், அவனுடைய அருமைப் புதல்வர் கால்வரையும் இங்கே ஒருங்கே கண்டு களிக்கிருேம். அரசகுல உருவங்கள் கரும நீதிகளாப் மருவி கின்று இனிய காட்சிகள் தருகின்றன. கடவுள் TS T TSTSJTTT T TT TT TTTTT TT TS TS T TTT TT STTT நெறி முறையே திே செலுத்தும் செங்கோலினை யுடையவன்; ஈன்ற தாய் என உயிர்கள் கருதும் பேர் அருளினன் எனக் கசாக மன்னனைக் குறித்திருப்பது இங்கே கூர்த்து சிக்திக்கத் தக்கது. இத்தகைய உதகம அரசர் ஆட்சியில் வாழும் குடிகள் எத்தகைய பாக்கியசாலிகள்! இன்னவாறு மன்னுயிர் இன்புற மனுநீதிகள் புரிந்த வந்த வேங்கர்களைப் பெற்று மேலான நிலையில் மேன்மை எ ப்தியிருந்த பாரத நாடு கால வேற்றுமையால் மாறு பட்டு மகிமை கெட்டுப் பரிதாப நிலையில் மறுகி யுள்ளது. கரும குணங்கள் மருவிய அரசை அடைகத போதுதான நாடு பெருமை அடைந்த விளங்கும். மாக்கரும் மாண்பு மிகுந்து மகிமையுடன் வாழ்ந்த யாண்டும் உயர்ந்து மகிழ்ந்து வருவர். 785 நாட்டில் குடிசனங்கள் நன்மை புறகாடித் தேட்டின் வழிகள் செழிப்பாக்கி-மூட்டும் ப்கைகோள் படியாமல் பாதுகாத் தாளும் வகையே அரசின் வலி. (டு) தனது நாட்டில் உள் ள மக்கள் நன்மையாய் வாழ்ந்து வரும்படி ஆப்க்.து புரிக் து வருவாப் க்கு உரிய வழிகளைப் பெருக் கிப் பகை மு. க லி ய தயர்கள் படியாமல் பாதுகாத்து வரும்

இயல்பே அரசுக்கு மேன்மையான உயர் வலியாம் என்க. இது ஆளும் நிலை வாழும் வகையை உணர்த்துகின்றது. ஒர் அரசு இனிதாப் நிலைத்து வர வேண்டுமானுல் அங்கே குடிகள் வளமா ப்க் செழித்து வர வேண்டும். குடி உயர முடி 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/78&oldid=1327457" இலிருந்து மீள்விக்கப்பட்டது