பக்கம்:தரும தீபிகை 6.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2002 த ரும தீ பி. கை உயரும் என்பது முது மொழி. முடிக்கும் குடிக்கும் அமைக் துள்ள தொடர்பை இப் பழமொழி கிழமையாய் வி ள க் கி யுள்ளது. குடிசனங்கள் மகிழ்ந்து வாழ்ந்துவரின் அரசனது முடி உயர்ந்து ஒளி விசி வரும். கலைக்குக் கால் போல் அரசுக்குக் குடி நிலைத்த உறுதியை உதவி வருகிறது. கால் நடந்து வரத் கலே தொடர்ந்த உயர்ந்து திகழ்கிறது. கால் முடமாய் நடக்க வில்லையானல் தலையும் மடமாய் நின்று விடும். குடிகள் செழித்து உவந்த வரும் அளவு அ சு கழைத்து உயர்ந்து வருகிறது; அவை வறுமை முதலிய சிறுமைகளால் தளர்ந்து நின்ருல் அர சன் பெருமைகளை இழந்து பேதையாய் இழிந்து படுவான். உயிர் வாழ்வு செல் புல் முதலிய பொருள்களால் பொலிந்து வருகிறது. சீவ ஆகாரமான அவை எங்கும் பொங்கி வரும்படி உழவு முதலிய தொழில்களை யாவரும் விழைந்து பேணி வர انگی۔( T சன் உணர்ந்து செய்துவரின் நாடு உயர்ந்து வரும்; மக்களும் மகிழ்ந்து வருவர்; அவ்வரவு அரசுக்கு உரமாய் உறுதி புரிந்து வரும். ஏர் உயர அரசன் சீர் உயர்ந்து திகழ்கின்றது. சோழ மன்னன் முடி சூ டி ய பொழுது புலவர் பலர் அவனே வாழ்த்தியருளினர். வாழ்த்துப் பாடல்கள் அவ னுடைய மாட்சிகளை விளக்கி ஆட்சியைப் புகழ்ந்து நெடிதாய் வந்தன. கலே மணம் கமழ்ந்து பலவகை சயங்களும் அவை படிந்திருந்தன. அந்தக் கவிஞர் குழுவில் ஒளவையும் கலந்திருந்தாள், செவ்வை யாப் ஒன்று பாடியருளினுள். அது அயலே வருகிறது. வரப்புயர வாழ்க வரைந்து. என்ற இந்த வாசகத்தைச் சிறிய முறி ஒ ன் றி ல் எழுதி அரசனிடம் கொடுத்தாள்; அவன் வாங்கிப் படித்தான். ஒளவை யை கிமிர்ந்து பார்த்தான்; அந்தப் பார்வை அதன் பொருளை அவாவி நின்றது. வெண்பாவின் ஈற்றடி போல் உள்ளதே; மற்றை மூன்று அடிகளும் தோன்ற வேண்டுமே என்று ஆன்ற ஆவலோடு அவன் கேட்டான். பாட்டி பாட்டை முடித்துக் காட்டினள். அக் காட்சி கலையின் மாட்சியா ப் விளங்கியது. சங்கோல நீர்சூழ் தரணிதனில் எவ்வழியும் செங்கோல் செலுத்திவரும் தேர்வேந்தே;---எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/79&oldid=1327458" இலிருந்து மீள்விக்கப்பட்டது