பக்கம்:தரும தீபிகை 6.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு | 931 கான் அவன் பால் புகழ் பூத்த வரும். இழிவான குற்றங்கள் பழி பாவங்கள் போல் அழிவுகளும் ஆதலால் விழுமிய நிலையில் விழியூன்றியுள்ள அரசன் எவ்வழியும் அவற்றை யாதம் அ.இ. காமல் விலகி நிற்கின்ருன், குற்றங்கள் இங்கிய அளவு அங்கே குணங்கள்.ஒங்கி வருகின்றன.அவைவர எவையும்இனிமையாம். குற்றமே காக்க பொருளாகக் குற்றமே --- o அற்றம் தரூஉம் பகை. (குறள், 434) உலகம் காக்க வுரிய அரசன் முன்னதாகத் தன் ஆன இன்ன வா.ற காத்துக் கொள்ள வேண்டும் எனத் தேவர் இவ்வாறு காட்டியிருக்கிருர், கள்வர் முகலாயினேர் கவர்ந்து கொள்ளாத படி அரிய பொருளே உறுதியோடு கருதிப் பாதுகாக்கல் போல் தனது உரிய கலைமையில் குற்றம் புகாமல் வேந்தன் விழிப் போடு ஒழுகிவர வேண்டும் என்பதை இது தெளிவா விளக்இ யுள்ளது. குற்றம் ஒழியின் வெற்றியும் இன்பமும் விளைகின்றன. அற்றம்= அழிவு, கேடு. பெருமையை அறுத்துக் கெடுத் துச் சிறுமையை விளைத்த நிற்பத அற்றம் என வந்தது. குற்றம் அறறம் கரும் கொ டிய பகை ஆகலால் அதனேக் கடிது கடிவது முடிமன்னர்க்கு நெடிய வெற்றியாம். இழிக்க புன்மைகள் யாதும் இன்றி உயர்ந்த கன்மைக ளோடு ஒழுகி வரும் அரசன் விழுமிய மகிமையாளனுப் விளங்கி வருகிருன். அவனுடைய ஆட்சி நீதிமுறை கழுவி நெறி யே வருதலால் அரிய புகழ்ஒளி விசிப் பொலிந்து திகழ்கின்றது. "இறப்பப் பெருகி இச்ைபடுவது அல்லால் சிறப்பிற் சிறுகுவது உண்டோ அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கிமற்று யார்கண்ணும் இன்தை வேண் டா இகல் வேல் மறமன்னர் ஒன்ர்ைக்கு உயர்த்த படை” (தகடுர்) செருக்கும் சினமும் சிறுமையும் இன்றி யாண்டும் நேர்மை யோடு நின்று நீதிமுறை புரிந்து இர் வ்வுயிர்க்கும் இதம் செய்து வருகிற மன்னன் யாவரும் பு 4 ழ்க் து போற்ற என்றும் இசை மிகுந்து உயர்ந்து விளங்குவான் என் இது உ னர்க்கியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/8&oldid=1327379" இலிருந்து மீள்விக்கப்பட்டது