பக்கம்:தரும தீபிகை 6.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. அ ட் சி 2003 கிரப்புகிலே நீங்க நிறைவளங்கள் ஒங்கும் வரப்புயர வாழ்க வரைந்து. அரசே உன் நாட்டில் வறுமை யாதும் புகாதபடி வரம்பு .ெ ப்து வருக; அவ்வாறுவரின் அறம் பொருள் இன்பம் புகழ் ாவும் ஒருங்கே உளவாம் என உழவின் உ ள வு தெரிய இவ் வா.று உரைத்தருளினுள். உரை நிறைபொருளர்ப் நிலவி வந்தது. வரப்பு என்பது வயல்களில் நீர் தங்கியிருத்தற்கு ேவ வி போல் சூழ்ந்து நிற்கும் அணை. எல்லைக் கோடாப் கிற்றலால் வாம்பு என வந்தது. வரம்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் பரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன் உயர் வான். இந்த உயர் நிலைகளுக்கு எல்லாம் உயிர் நிலையாயுள்ள மையால் வரப்பின் உயர்வைச் சிறப்பாக உணர்த்தினள். 'வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும் ர்ேசான்று உயரவே நெல்உயரும்---சீர்சான்ற தாவாக் குடிஉயரத் தாங்கருஞ்சீர்க் கோ உயரும் ஒவா.ஆ) உரைக்கும் உலகு." (சிறுபஞ்ச மூல்ம், 46) கோவின் உயர்ச்சிக்கு முறையே அமைந்துள்ள மூல கார பனங்களைக் குறித்து காரியாசான் என்னும் சங்கப்புலவரும் இங் ானம் கூறியிருக்கிரு.ர். குடிகள் உயர்ந்து வாழ யாண்டும் உதவி புரிந்து இ னி து புரந்து வருபவனே கனி முதல் வேந்தனுய்த் கழைத்து வருகிருன். சேயைப் பாதுகாக்கும் காயைப் போல காட்டு மக்களைப் பேணி வருபவன் நலம் பல காணுகின்ருன். காய் அறியாத சேய் இருந்தாலும் தான் அறியாதவர் இல்லை ஆயதன்மையில்ை அறவழி கிற்கும் அறிஞரை அறிந்தவர்க்கு உரிய கேய ஆதிக்கம் தந்து கன்னிதி செலுத்தி எங்கணும் மருந்தினுக்கும் *யவர் இலர்என்று இசையுற அடக்கும் திறலுளோன் பூதல வேங்தே. க்திாம் சோலை சாலேகள் குளங்கள் தண்ணகி மதகொடு ஆலயங்கள் விக்கியா சாலை மாடகடடங்கள் வேறு வேறமைத்து வேளாண்மை ாக்கியம் அகலா வாணிகம் ஆகி சகல நற்ருெழில் அவரவர்கள் கிக்கியம் முயல இத்திசை புரக்கும் கிருபனே கிருபளும் அன்ருே. (2) - (மீகி நூல் அரசன் செய்ய வேண்டிய முறைகளும் துறைகளும் இவ் ոոI Պ 71) அறிய வந்துள்ளன. கரும விரளுய்த் த ரு ம நலங்களை வளர்த்து வருபவன் இருமையும் பெருமைகள் பெறுகின்டின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/80&oldid=1327459" இலிருந்து மீள்விக்கப்பட்டது