பக்கம்:தரும தீபிகை 6.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆட் ցa 2005 இயல்புளிக் கோல் ஒச்சும் மன்னவன் காட்ட பெயலும் விளேயுளும் தொக்கு. (குறள், 545) உரிய நீதிமுறையே செங்கோலைச் செலுத்துகிற அரசனது டில் பருவ மழைகளும் பெரிய விளைவுகளும் ஒருங்கே உள ாம் என இது உணர்த்தி யுள்ளது. மன்னன் ஆட்சிக்கும் மா i.வி.க்தின் மாட்சிக்கும் மருவியுள்ள உரிமை க்ண்டு ஊ ன் றி • னை வரியது. அரச நோக்கு அவனியை உயர்வா ஆக்குகிறது. குற்றங்களை நீக்கிக் குணங்களை வளர்த்து எவ்வழியும் ... வ்வையாய் .ே வ ங் த ன் பாதுகாத்துவரின் மாந்தர் மனம் கிழ்ந்து வாழுவர்; கருமங்கள் யாண்டும் கழைத்து வரும்; பு:கல்ை வானம் உவந்து காலம் கவருமல் கனிந்து மழை பொழி பும், வையமும் உவந்து மிகுக்க விளைபொருள்களை வழங்கியரு வரும். பொருள்கள் பெருகிவர அரசு பெரிய மகிமையடையும். உலகம் அரசனை இனிய தணையாக வுடையது; கலைவனை அவன் நீர்மையோடு நின்று கூர்மையாக ஒ ர் ந் ای குடிகளைப் ங் துவரின் நெடிய பல வளங்கள் எங்கனும் பெருகிப் பொங் שן י

ய புகழோடு நாடு பொலிந்து பீடு மிகுந்து விளங்கும்.

மழைதொழில் உதவ மாதிரம் கொழுக்கத் தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளேய கிலனும் மரனும் பயன் எதிர்பு கந்த நோய் இகந்து நோக்கு விளங்க பொய் அறியா வாய் மொழியால் புகழ்நிறைந்த நன்மாந்தரொடு கல்லுாழி யடிப்படாப் பல்வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!” (மதுரைக்காஞ்சி; நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆ ண் டு n க்க போது நாடு இருக்க நிலையும், அவனது ஆட்சி முறையும் ாட்சி நிறையும் இகளுல் அறிய வங்கன. பொய் அறியா வாய் மாழியால் புகழ் நிறைந்த நன் மாந்தரை உரிமையோடு துணை ாகக் கழுவி யுள்ளமையால் அவ் வேங்கனுடைய மெய்யான வ, கலங்களையும் மேலான நிலைமைகளையும் பரிபாலன நீர்பை கஃாயும் தெளிவாக நாம் நன்கு தெரிந்து கொள்ளுகிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/82&oldid=1327461" இலிருந்து மீள்விக்கப்பட்டது