பக்கம்:தரும தீபிகை 6.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2008 த ரும தீ பி ைக திறனில் ஒருவனே காட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக' மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால் அந்துவம் சாத்தனும், ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் கண்பின் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்ககை இழுக்கியான் ஒன்ருே மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே. (பூதப் பாண்டியன்) பாண்டிய மன்னன் கூறியுள்ள இச் இரிேய மொழிகளில் நீர்மைகள் நிறைந்துள்ளன; கூர்மையாய் ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். பெரும் படைகள் உடையோம் என்று செருக்கி என்ளுேடு போருக்கு வந்துள்ள வேங்கரைப் ւյAoե, காட்டி ஒடும்படி பொருது கொலைத்து .ெ வ ற் றி விருகோடு இன்று மீண்டு வருவேன்; அவ்வாறு செய்யேன் ஆயின் நீ தி முறை தவறிக் கொடுங்கோல் பு ரி ங் த கடுங்கேடனப் நான் கெடும் பழி அடைவேகை உயர்க்க குடி வளங்கள் நிறைந்த சிறந்த இந்தத் கென்னட்டைப் பாதுகாக்கும் அரசுரிமை நீங்கி இழிக்க ஒரு காடு காக்கும் காவல் காரணுப்ப் பிறந்து போவே கை என்று இங்கனம் விர வாகம் கூறிப் போர் மேல் எறியிருக் கிருன்; கூறியபடியே காரிய சிக்கியை அடைந்து வந்து விரிய வேங்களுப் விளங்கி யா ண்டும் நீதிமுறைகளை விளக்கி கின்ருன். மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலம் காவல் என்ற தல்ை கன் குடிப் பிறப்பையும், குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும், : 3లెT&l காட்டின் மேன்மையையும் இவன் கரு திப் போற்றி வந்துள்ள உறுதியும் உரிமையும் உ னாலாகும். காட்டை அரசன் சரியாக் காக்க வில்லையானுல் பின்பு காட்டைக் காக்கும் கூலிக்காரய்ைக் கடைப்பட்டுப் போவான் என்.று குறித்திருப்பது இங்கே கூர்ந்த சிந்தித்து ஒர்ந்துகொள்ளத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/85&oldid=1327464" இலிருந்து மீள்விக்கப்பட்டது