பக்கம்:தரும தீபிகை 6.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஆ ட் சி 2009 குடி யை இனிது ஒம்புதல், கொற்றம் கருதல், படிமுழுதும் இன்பம் பரவப் பண்பு புரிதல், மடியின்றி முயலல், பகையை படி க்கல், உலக நிலை தெரிகல், உறுதி நலம் காணல் முகவிய பர்ககைமைகளை இயல்பாக வுடையவன் உத்கம அரசனுப் * வரி பெற்று நிற்கின்ருன். காடி அரசு புரிபவன் பீடு மிகுந்து 'டி. நிலவுகின்ருன். இங்கனம் செய்யாதவன் பேடியா யிழிந்து மழை படுகின்ருன். இழிவு நேராமல் விழுமிய நிலையில் ஒ ழு கி யர்க. உரிமையை ஒர்ந்து செப்பவன் பெருமை பெறுகிருன். கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே ஆயினும்---தண்ணளியால் மன்பதை ஒம்பாதார்க்கு என் ம்ை வயப்படை மற்று என்பயக்கும் ஆனல் லவர்க்கு. (நீதிநெறி விளக்கம், 28) அரச பதவி அரிய புண்ணியத்தால் வருவது; அங்கனம் மகிமையாய் வந்த ஆட்சியைப் பெற்ற அரசன் தன் கடமையை ணர்ந்து கருணையோடு குடிகளைப் பாதுகாக்க வேண்டும்; அவ்வாறு காவானுயின் பேடி கைவாள் போல் அந்த அ ர சு பிழைபடும் என இது குறித்துள்ளது. பழி நேராமல் புகழ் ஏற வேண்டுமானுல் அரசன் எவ்வழியும் விழியூன்றி உயிர்களை யாண் ம் செவ்வையாப் பேணி வர வேண்டும் என்பது காண வந்தது. '88 மக்கள் மகிழ்ச்சியே மன்னவன் ஆட்சிக்குத் தக்க புகழ்ச்சியைத் தந்தருளும்-மக்களுளம் நொந்து படினே நொடியின்கண் அவ்வரசு வெந்து படுமே விளிந்து. (அ) இ-ள். மக்களுடைய மன மகிழ்ச்சியே மன்னனுடைய ஆட்சிக் குத் தக்க புகழ்ச்சியை அருளிவரும்; மக்கள் மனம் கொந்து புலம்பினல் அந்த அரசு விரைந்து வெந்து அழிந்து போம் என்க. ஒரு அரசு கெடிது கிலைத்து வருவது அந்த நாட்டில் வாழு ன்ெற குடிசனங்களுடைய உவகை கிலைகளைப் பொறுத்துள்ளது. யிருக்கு உரம் போல் அரச கருவுக்குக் கருமமும் மக்களுடைய மகிழ்ச்சியும் உறுதி புரிந்து வருகின்றன. வேந்து வெந்து அழி 252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/86&oldid=1327465" இலிருந்து மீள்விக்கப்பட்டது