பக்கம்:தரும தீபிகை 6.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. ஆ ட் சி 20 || || "கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் .ாடுங்கொடிய கிமிர்தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும் என ான்குடன் மாண்டது ஆயினும் மாண்ட -- அறநெறி முதற்றே அரசின் கொற்றம். ' (புறம், 55) யானை கேர் பரி வீரர் முதலிய படை வலிகள் நிறைந்திருக் ոո Թուն அறநெறியே அரசனுக்குத் திறமான வெற்றியாம் என் ம்ை இது ஈண்டு உய்த்துணரக் தக்கது. தருமமே ஜெயம் என் ப.து வேத மந்திரமாய் விளங்கி வருகிறது. அதனை உரிமையோடு கழுவி வருபவர் உயர் நிலைகளில் ஒளி மிகுந்து வருகின்ருர். திரண்ட சேனைகள் இருந்தாலும், சிறந்த செல்வங்களும் யர்ந்த அரண்களும் நிறைந்து நின்ருலும் அரசன் செங்கோல் இழந்து வெங்கோலன் ஆயின் அவை யாவும் விரைந்து அழிந்து போம். அரசு கோடிக் கொடியதானல் குடிகளே கூற்ருய்க் கொல்ல நேரும். கொடுமை யுடையவன் கடுமையா அழிகிருன். ' கொடிய மன்னவர்க்குக் குடிகளே ஒன்னர்; கோட்டையே அமர்க்களம்; அவர் தம் அடிகள்தோய் கிலம் எங்கணும் படுகுழியாம், அயின்றிடும் அன்னமும் விடமாம்: நெடிய ஆசனமே காசனமேடை; கிமிர்உழையோர் கமன் துாதர் கடிமனே மயானக் காடு எனின் கொடுங்கோல் காவலர் உய்யுமாறுளதோ " நீதி முறை துறந்து அரசன் கீது புரிய நேரின் அவன் நீச மாப் நாசம் அடையும் நிலைகளை இது நன்கு வரைந்து காட்டி யுள்ளது. இனிமை மாறிக் கொடுமை மீறிய பொழுது அங்கே அழிவு கடுமையாய் வருகிறது. காசனம்=கொலை. கொடிய அரசன் விற்றிருக்கும் சிம்மாசனம் கொலையுண்டு சாகும் தாக்கு மேடையாம் என்றது எவ்வழியும் அவனுக்கு மூண்டுள்ள அழி வகள் தெளிய வந்தது. தீமை எவனையும் தீய்த்து விடுகிறது. தலைமையானவன் கிலைமை திரிந்தபோது நெடுங் துயராகின் /p., ஆகவே உலகம் அவனைப் பல வகையிலும் வெறுத்து விடு வி, து. குணமுடையனப்க் குடிகளேத் திருத்தி இனிது புரந்தருள் பவன் மணமுடையனப் மதிப்படைந்து வருகிருன்; அங்கன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/88&oldid=1327468" இலிருந்து மீள்விக்கப்பட்டது